Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 42:20 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 42 Ezekiel 42:20

எசேக்கியேல் 42:20
நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

Tamil Indian Revised Version
நான்கு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசப்படுத்தும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

Tamil Easy Reading Version
அவன் ஆலயத்தின் நான்கு புறங்களையும் அளந்தான். ஆலயத்தைச் சுற்றி மதில் சுவர் இருந்தது. அது 500 முழம் நீளமும் 500 முழம் அகலமுமாயிருந்தது. அது பரிசுத்தமற்ற இடத்திலிருந்து அப்பரிசுத்தமான இடத்தைப் பிரித்தது.

Thiru Viviliam
இவ்வாறு அவர் அப்பகுதியை நாற்புறமும் அளந்தார். ஒவ்வொரு புறமும் சுவர் ஐந்நூறு முழம் இருந்தது. அச்சுவர் தூயகத்தை மக்கள் பகுதியிலிருந்து பிரித்தது.

Ezekiel 42:19Ezekiel 42

King James Version (KJV)
He measured it by the four sides: it had a wall round about, five hundred reeds long, and five hundred broad, to make a separation between the sanctuary and the profane place.

American Standard Version (ASV)
He measured it on the four sides: it had a wall round about, the length five hundred, and the breadth five hundred, to make a separation between that which was holy and that which was common.

Bible in Basic English (BBE)
He took its measure on the four sides: and it had a wall all round, five hundred long and five hundred wide, separating what was holy from what was common.

Darby English Bible (DBY)
He measured it on the four sides; it had a wall round about, five hundred long, and five hundred broad, to make a separation between that which was holy and that which was common.

World English Bible (WEB)
He measured it on the four sides: it had a wall round about, the length five hundred, and the breadth five hundred, to make a separation between that which was holy and that which was common.

Young’s Literal Translation (YLT)
At the four sides he hath measured it, a wall `is’ to it all round about, the length five hundred, and the breadth five hundred, to separate between the holy and the profane place.

எசேக்கியேல் Ezekiel 42:20
நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.
He measured it by the four sides: it had a wall round about, five hundred reeds long, and five hundred broad, to make a separation between the sanctuary and the profane place.

reeds
it
לְאַרְבַּ֨עlĕʾarbaʿleh-ar-BA
by
the
four
sides:
רוּח֜וֹתrûḥôtroo-HOTE
He
מְדָד֗וֹmĕdādômeh-da-DOH
measured
it
had
a
ח֤וֹמָהḥômâHOH-ma
wall
round
לוֹ֙loh
about,
סָבִ֣יב׀sābîbsa-VEEV

סָבִ֔יבsābîbsa-VEEV
long,
אֹ֚רֶךְʾōrekOH-rek
five
hundred
חֲמֵ֣שׁḥămēšhuh-MAYSH
broad,
and
מֵא֔וֹתmēʾôtmay-OTE
five
וְרֹ֖חַבwĕrōḥabveh-ROH-hahv
hundred
חֲמֵ֣שׁḥămēšhuh-MAYSH
to
make
a
separation
מֵא֑וֹתmēʾôtmay-OTE
between
לְהַבְדִּ֕ילlĕhabdîlleh-hahv-DEEL
sanctuary
the
בֵּ֥יןbênbane
and
the
profane
place.
הַקֹּ֖דֶשׁhaqqōdešha-KOH-desh
לְחֹֽל׃lĕḥōlleh-HOLE

Tags நாலு பக்கங்களிலும் அதை அளந்தார் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது
Ezekiel 42:20 in Tamil Concordance Ezekiel 42:20 in Tamil Interlinear Ezekiel 42:20 in Tamil Image