Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 41:6 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 41 Ezekiel 41:6

எசேக்கியேல் 41:6
இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.

Tamil Indian Revised Version
இந்தப் பக்கஅறைகள் அருகருகே, வரிசைகளாக முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் இணைந்திருக்காமல், பக்கஅறைகளுக்காகச் சுற்றிலும் அவைகள் இணையும்படி ஆலயத்திற்கு பக்கத்தில் இருந்த ஒட்டுச்சுவரிலே இணைந்திருந்தது.

Tamil Easy Reading Version
இந்த பக்கத்து அறைகள் மூன்று வேறுபட்ட தளங்களில் இருந்தன. அவை ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் 30 அறைகள் இருந்தன. இந்த பக்கத்து அறைகள் சுற்றிலும் உள்ள சுவரால் தாங்கப்பட்டிருந்தன. எனவே ஆலயச் சுவர் தானாக அறைகளைத் தாங்கவில்லை.

Thiru Viviliam
பக்கத்து அறைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மூன்று அடுக்குகளாய் இருந்தன. ஒவ்வொரு அடுக்கிலும் முப்பது அறைகள் இருந்தன. இந்த அறைகள் கோவில் சுவர்மேல் ஊன்றியிராமல், இருபுறத்திலுமுள்ள சுற்றுக் கட்டுகளின் விளிம்பை ஆதாரமாகக் கொண்டிருந்தன.

Ezekiel 41:5Ezekiel 41Ezekiel 41:7

King James Version (KJV)
And the side chambers were three, one over another, and thirty in order; and they entered into the wall which was of the house for the side chambers round about, that they might have hold, but they had not hold in the wall of the house.

American Standard Version (ASV)
And the side-chambers were in three stories, one over another, and thirty in order; and they entered into the wall which belonged to the house for the side-chambers round about, that they might have hold `therein’, and not have hold in the wall of the house.

Bible in Basic English (BBE)
And the side-rooms, room over room, were three times thirty; there were inlets in the wall of the house for the side-rooms round about, for supports in the wall of the house.

Darby English Bible (DBY)
And the side-chambers were three, chamber over chamber, and thirty in order; and they entered into the wall which the house had for the side-chambers round about, that they might have hold; but they had not hold in the wall of the house.

World English Bible (WEB)
The side-chambers were in three stories, one over another, and thirty in order; and they entered into the wall which belonged to the house for the side-chambers round about, that they might have hold [therein], and not have hold in the wall of the house.

Young’s Literal Translation (YLT)
And the side-chambers `are’ side-chamber by side-chamber, three and thirty times; and they are entering into the wall — which the house hath for the side-chambers all round about — to be taken hold of, and they are not taken hold of by the wall of the house.

எசேக்கியேல் Ezekiel 41:6
இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.
And the side chambers were three, one over another, and thirty in order; and they entered into the wall which was of the house for the side chambers round about, that they might have hold, but they had not hold in the wall of the house.

וְהַצְּלָעוֹת֩wĕhaṣṣĕlāʿôtveh-ha-tseh-la-OTE
And
the
side
chambers
צֵלָ֨עṣēlāʿtsay-LA
were
three,
אֶלʾelel
one
צֵלָ֜עṣēlāʿtsay-LA
over
שָׁל֧וֹשׁšālôšsha-LOHSH
another,
וּשְׁלֹשִׁ֣יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
and
thirty
פְּעָמִ֗יםpĕʿāmîmpeh-ah-MEEM
in
order;
וּ֠בָאוֹתûbāʾôtOO-va-ote
and
they
entered
בַּקִּ֨ירbaqqîrba-KEER
into
the
wall
אֲשֶׁרʾăšeruh-SHER
which
לַבַּ֧יִתlabbayitla-BA-yeet
was
of
the
house
לַצְּלָע֛וֹתlaṣṣĕlāʿôtla-tseh-la-OTE
for
the
side
chambers
סָבִ֥יב׀sābîbsa-VEEV
round
about,
סָבִ֖יבsābîbsa-VEEV

לִהְי֣וֹתlihyôtlee-YOTE
that
they
might
have
אֲחוּזִ֑יםʾăḥûzîmuh-hoo-ZEEM
hold,
וְלֹֽאwĕlōʾveh-LOH
but
they
had
יִהְי֥וּyihyûyee-YOO
not
אֲחוּזִ֖יםʾăḥûzîmuh-hoo-ZEEM
hold
בְּקִ֥ירbĕqîrbeh-KEER
in
the
wall
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet


Tags இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல் சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது
Ezekiel 41:6 in Tamil Concordance Ezekiel 41:6 in Tamil Interlinear Ezekiel 41:6 in Tamil Image