Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 37:9 in Tamil

Ezekiel 37:9 Bible Ezekiel Ezekiel 37

எசேக்கியேல் 37:9
அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்; மனிதகுமாரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலை செய்யப்பட்ட இவர்கள் உயிரடையும்படி இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னிடம் கூறினார்: “எனக்காகக் காற்றிடம் பேசு. மனுபுத்திரனே, எனக்காகக் காற்றிடம் பேசு. கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று காற்றிடம் சொல்: ‘காற்றே, எல்லா திசைகளிலுமிருந்து வா, மரித்த உடல்களுக்குள் மூச்சுக் காற்றை ஊது! அவர்கள் மீண்டும் உயிர்பெறட்டும்!’”

Thiru Viviliam
பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை; மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான்கு காற்றுகளிலிருந்தும் “உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.”

Ezekiel 37:8Ezekiel 37Ezekiel 37:10

King James Version (KJV)
Then said he unto me, Prophesy unto the wind, prophesy, son of man, and say to the wind, Thus saith the Lord GOD; Come from the four winds, O breath, and breathe upon these slain, that they may live.

American Standard Version (ASV)
Then said he unto me, Prophesy unto the wind, prophesy, son of man, and say to the wind, Thus saith the Lord Jehovah: Come from the four winds, O breath, and breathe upon these slain, that they may live.

Bible in Basic English (BBE)
And he said to me, Be a prophet to the wind, be a prophet, son of man, and say to the wind, The Lord has said: Come from the four winds, O wind, breathing on these dead so that they may come to life.

Darby English Bible (DBY)
And he said unto me, Prophesy unto the wind, prophesy, son of man, and say to the wind, Thus saith the Lord Jehovah: Come from the four winds, O breath, and breathe upon these slain, that they may live.

World English Bible (WEB)
Then said he to me, Prophesy to the wind, prophesy, son of man, and tell the wind, Thus says the Lord Yahweh: Come from the four winds, breath, and breathe on these slain, that they may live.

Young’s Literal Translation (YLT)
And He saith unto me: `Prophesy unto the Spirit, prophesy, son of man, and thou hast said unto the Spirit: Thus said the Lord Jehovah: From the four winds come in, O Spirit, and breathe on these slain, and they do live.’

எசேக்கியேல் Ezekiel 37:9
அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.
Then said he unto me, Prophesy unto the wind, prophesy, son of man, and say to the wind, Thus saith the Lord GOD; Come from the four winds, O breath, and breathe upon these slain, that they may live.

Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
אֵלַ֔יʾēlayay-LAI
me,
Prophesy
הִנָּבֵ֖אhinnābēʾhee-na-VAY
unto
אֶלʾelel
the
wind,
הָר֑וּחַhārûaḥha-ROO-ak
prophesy,
הִנָּבֵ֣אhinnābēʾhee-na-VAY
son
בֶןbenven
of
man,
אָ֠דָםʾādomAH-dome
and
say
וְאָמַרְתָּ֙wĕʾāmartāveh-ah-mahr-TA
to
אֶלʾelel
the
wind,
הָר֜וּחַhārûaḥha-ROO-ak
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֗הyĕhwiyeh-VEE
Come
מֵאַרְבַּ֤עmēʾarbaʿmay-ar-BA
from
the
four
רוּחוֹת֙rûḥôtroo-HOTE
winds,
בֹּ֣אִיbōʾîBOH-ee
breath,
O
הָר֔וּחַhārûaḥha-ROO-ak
and
breathe
וּפְחִ֛יûpĕḥîoo-feh-HEE
upon
these
בַּהֲרוּגִ֥יםbahărûgîmba-huh-roo-ɡEEM
slain,
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
that
they
may
live.
וְיִֽחְיֽוּ׃wĕyiḥĕyûveh-YEE-heh-YOO

எசேக்கியேல் 37:9 in English

appoluthu Avar Ennaippaarththu: Nee Aaviyai Nnokkith Theerkkatharisanam Urai; Manupuththiranae, Nee Theerkkatharisanam Uraiththu, Aaviyai Nnokki: Karththaraakiya Aanndavar Uraikkirathu Ennavental, Aaviyae, Nee Kaattuththisai Naankilumirunthu Vanthu, Kolaiyunnda Ivarkal Uyirataiyumpatikku Ivarkalmael Oothu Enkiraar Entu Sol Entar.


Tags அப்பொழுது அவர் என்னைப்பார்த்து நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை மனுபுத்திரனே நீ தீர்க்கதரிசனம் உரைத்து ஆவியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் ஆவியே நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்
Ezekiel 37:9 in Tamil Concordance Ezekiel 37:9 in Tamil Interlinear Ezekiel 37:9 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 37