Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 34:4 in Tamil

Ezekiel 34:4 in Tamil Bible Ezekiel Ezekiel 34

எசேக்கியேல் 34:4
நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நோயற்றவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்தப்பட்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமல்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடுமையாக அவைகளை ஆண்டீர்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் பலவீனமான ஆடுகளைப் பலப்படுத்துவதில்லை. நீங்கள் நோயுற்ற ஆடுகளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் காயம்பட்ட ஆடுகளுக்குக் கட்டுப்போடுவதில்லை. சில ஆடுகள் எங்கோ அலைந்து காணாமல் போகும். அவற்றைத் தேடிப்போய் நீங்கள் திரும்பக்கொண்டு வருவதில்லை. காணாமல் போன ஆடுகளைத் தேடி நீங்கள் போகவில்லை. இல்லை. நீங்கள் கொடூரமானவர்களாகவும் கடுமையானவர்களாகவும் இருந்தீர்கள். இவ்வாறுதான் நீங்கள் உங்கள் ஆடுகளை வழி நடத்தினீர்கள்!

Thiru Viviliam
நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.

Ezekiel 34:3Ezekiel 34Ezekiel 34:5

King James Version (KJV)
The diseased have ye not strengthened, neither have ye healed that which was sick, neither have ye bound up that which was broken, neither have ye brought again that which was driven away, neither have ye sought that which was lost; but with force and with cruelty have ye ruled them.

American Standard Version (ASV)
The diseased have ye not strengthened, neither have ye healed that which was sick, neither have ye bound up that which was broken, neither have ye brought back that which was driven away, neither have ye sought that which was lost; but with force and with rigor have ye ruled over them.

Bible in Basic English (BBE)
You have not made the diseased ones strong or made well that which was ill; you have not put bands on the broken or got back that which had been sent away or made search for the wandering ones; and the strong you have been ruling cruelly.

Darby English Bible (DBY)
The weak have ye not strengthened, nor have ye healed the sick, and ye have not bound up [what was] broken, neither have ye brought again that which was driven away, neither have ye sought for that which was lost; but with harshness and with rigour have ye ruled over them.

World English Bible (WEB)
You haven’t strengthened the diseased, neither have you healed that which was sick, neither have you bound up that which was broken, neither have you brought back that which was driven away, neither have you sought that which was lost; but with force and with rigor have you ruled over them.

Young’s Literal Translation (YLT)
The weak ye have not strengthened, And the sick one ye have not healed, And the broken ye have not bound up, And the driven away have not brought back, And the lost ye have not sought, And with might ye have ruled them and with rigour.

எசேக்கியேல் Ezekiel 34:4
நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
The diseased have ye not strengthened, neither have ye healed that which was sick, neither have ye bound up that which was broken, neither have ye brought again that which was driven away, neither have ye sought that which was lost; but with force and with cruelty have ye ruled them.


אֶֽתʾetet
The
diseased
הַנַּחְלוֹת֩hannaḥlôtha-nahk-LOTE
have
ye
not
לֹ֨אlōʾloh
strengthened,
חִזַּקְתֶּ֜םḥizzaqtemhee-zahk-TEM
neither
וְאֶתwĕʾetveh-ET
have
ye
healed
הַחוֹלָ֣הhaḥôlâha-hoh-LA
sick,
was
which
that
לֹֽאlōʾloh
neither
רִפֵּאתֶ֗םrippēʾtemree-pay-TEM
have
ye
bound
up
וְלַנִּשְׁבֶּ֙רֶת֙wĕlannišberetveh-la-neesh-BEH-RET
broken,
was
which
that
לֹ֣אlōʾloh
neither
חֲבַשְׁתֶּ֔םḥăbaštemhuh-vahsh-TEM
again
brought
ye
have
וְאֶתwĕʾetveh-ET
away,
driven
was
which
that
הַנִּדַּ֙חַת֙hanniddaḥatha-nee-DA-HAHT
neither
לֹ֣אlōʾloh
have
ye
sought
הֲשֵׁבֹתֶ֔םhăšēbōtemhuh-shay-voh-TEM
lost;
was
which
that
וְאֶתwĕʾetveh-ET
but
with
force
הָאֹבֶ֖דֶתhāʾōbedetha-oh-VEH-det
cruelty
with
and
לֹ֣אlōʾloh
have
ye
ruled
בִקַּשְׁתֶּ֑םbiqqaštemvee-kahsh-TEM
them.
וּבְחָזְקָ֛הûbĕḥozqâoo-veh-hoze-KA
רְדִיתֶ֥םrĕdîtemreh-dee-TEM
אֹתָ֖םʾōtāmoh-TAHM
וּבְפָֽרֶךְ׃ûbĕpārekoo-veh-FA-rek

எசேக்கியேல் 34:4 in English

neengal Palaveenamaanavaikalaip Palappaduththaamalum, Nasalkonndavaikalaik Kunamaakkaamalum, Elumpu Murinthavaikalaik Kaayangattamalum, Thuraththunndavaikalaith Thiruppikkonndu Varaamalum, Kaannaamarponavaikalaith Thaedaamalum Poy, Palaathkaaramum Katooramumaay Avaikalai Aannteerkal.


Tags நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும் நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும் எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும் துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும் காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய் பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்
Ezekiel 34:4 in Tamil Concordance Ezekiel 34:4 in Tamil Interlinear Ezekiel 34:4 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 34