எசேக்கியேல் 32:30
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; இவர்கள் பயம் உண்டாக்குகிறவர்களாக இருந்தாலும் தங்களுடைய பராக்கிரமத்தைக்குறித்து வெட்கப்பட்டு, வெட்டப்பட்டவர்களிடத்தில் இறங்கி, வாளால் வெட்டப்பட்டவர்களுடன் விருத்தசேதனம் இல்லாதவர்களாக இருந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்களுடைய அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
“வடக்கில் உள்ள அரசர்கள் அனைவரும் அங்கே இருக்கின்றனர்! சீதோனில் உள்ள அனைத்து வீரர்களும் அங்கே இருக்கின்றனர். அவர்களது பலம் ஜனங்களைப் பயப்படுத்தியது. ஆனால், அவர்கள் அதனால் அவமானமடைகிறார்கள். அந்த அந்நியர்கள் போரில் கொல்லப்பட்டவர்களோடு கிடக்கிறார்கள். அவர்கள் தம் அவமானத்தோடு அக்குழிக்குள் சென்றார்கள்.
Thiru Viviliam
அதோ, வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும், எல்லாச் சீதோனியரும் கிடக்கின்றார்கள்; அவர்கள், வலிமையால் எவ்வளவோ அச்சம் விளைவத்தவர்களாயிருந்தும் மானக்கேட்டுக்கு உள்ளாகி, வெட்டுண்டவர்களோடு கீழே சென்றுள்ளார்கள். விருத்தசேதனமின்றி வாளால் வெட்டுண்டவர்களோடு அவர்கள் கிடக்கின்றார்கள்; படுகுழிக்குச் செல்வாரோடு தங்கள் மானக் கேட்டைச் சுமக்கின்றார்கள்.
King James Version (KJV)
There be the princes of the north, all of them, and all the Zidonians, which are gone down with the slain; with their terror they are ashamed of their might; and they lie uncircumcised with them that be slain by the sword, and bear their shame with them that go down to the pit.
American Standard Version (ASV)
There are the princes of the north, all of them, and all the Sidonians, who are gone down with the slain; in the terror which they caused by their might they are put to shame; and they lie uncircumcised with them that are slain by the sword, and bear their shame with them that go down to the pit.
Bible in Basic English (BBE)
There are the chiefs of the north, all of them, and all the Zidonians, who have gone down with those who have been put to the sword: they are shamed on account of all the fear caused by their strength; they are resting there without circumcision, among those who have been put to the sword, and are put to shame with those who go down to the underworld.
Darby English Bible (DBY)
There are the princes of the north, all of them, and all the Zidonians, that are gone down with the slain — ashamed of the terror which they caused through their might; and they lie uncircumcised with them that are slain by the sword, and bear their confusion with them that go down to the pit.
World English Bible (WEB)
There are the princes of the north, all of them, and all the Sidonians, who are gone down with the slain; in the terror which they caused by their might they are put to shame; and they lie uncircumcised with those who are slain by the sword, and bear their shame with those who go down to the pit.
Young’s Literal Translation (YLT)
There `are’ princes of the north, All of them, and every Zidonian, Who have gone down with the pierced in their terror, Of their might they are ashamed, And they lie uncircumcised with the pierced of the sword, And they bear their shame with those going down to the pit.
எசேக்கியேல் Ezekiel 32:30
அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
There be the princes of the north, all of them, and all the Zidonians, which are gone down with the slain; with their terror they are ashamed of their might; and they lie uncircumcised with them that be slain by the sword, and bear their shame with them that go down to the pit.
There | שָׁ֣מָּה | šāmmâ | SHA-ma |
be the princes | נְסִיכֵ֥י | nĕsîkê | neh-see-HAY |
of the north, | צָפ֛וֹן | ṣāpôn | tsa-FONE |
all | כֻּלָּ֖ם | kullām | koo-LAHM |
of them, and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
the Zidonians, | צִֽדֹנִ֑י | ṣidōnî | tsee-doh-NEE |
which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
are gone down | יָרְד֣וּ | yordû | yore-DOO |
with | אֶת | ʾet | et |
the slain; | חֲלָלִ֗ים | ḥălālîm | huh-la-LEEM |
terror their with | בְּחִתִּיתָ֤ם | bĕḥittîtām | beh-hee-tee-TAHM |
they are ashamed | מִגְבֽוּרָתָם֙ | migbûrātām | meeɡ-voo-ra-TAHM |
might; their of | בּוֹשִׁ֔ים | bôšîm | boh-SHEEM |
and they lie | וַיִּשְׁכְּב֤וּ | wayyiškĕbû | va-yeesh-keh-VOO |
uncircumcised | עֲרֵלִים֙ | ʿărēlîm | uh-ray-LEEM |
with | אֶת | ʾet | et |
them that be slain | חַלְלֵי | ḥallê | hahl-LAY |
sword, the by | חֶ֔רֶב | ḥereb | HEH-rev |
and bear | וַיִּשְׂא֥וּ | wayyiśʾû | va-yees-OO |
their shame | כְלִמָּתָ֖ם | kĕlimmātām | heh-lee-ma-TAHM |
with | אֶת | ʾet | et |
down go that them | י֥וֹרְדֵי | yôrĕdê | YOH-reh-day |
to the pit. | בֽוֹר׃ | bôr | vore |
எசேக்கியேல் 32:30 in English
Tags அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள் இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு வெட்டுண்டவர்களிடத்திலிறங்கி பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்
Ezekiel 32:30 in Tamil Concordance Ezekiel 32:30 in Tamil Interlinear Ezekiel 32:30 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 32