Bible

எசேக்கியேல் 14

Ezekiel 14:18 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 14:18
அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Tamil Indian Revised Version
அந்த மூன்று நபர்களும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மட்டும் தப்புவார்களேதவிர, மகன்களையோ மகள்களையோ தப்புவிக்கமாட்டார்கள் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கே வாழ்ந்தாலும் நான் அம்மூன்று நல்லவர்களை மட்டுமே காப்பாற்றுவேன். அம்மூன்றுபேராலும் தங்கள் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் அளித்த வாக்குறுதிப்படி அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாக அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

Thiru Viviliam
அப்போது, இம்மூவரும் அங்கே இருந்தால் — என்மேல் ஆணை — அவர்கள்மட்டுமே காப்பாற்றப்படுவர்; தங்கள் புதல்வர்களையோ, புதல்வியரையோ காப்பாற்ற அவர்களால் முடியாமற் போகும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Roman Transliteration
Antha moontu purusharum athin naduvil irunthaalum thaangalmaaththiram thappuvaarkalaeyallaamal, kumaararaiyaakilum kumaaraththikalaiyaakilum thappuvikkamaattarkal; thaesamum paalaayppokum entu en jeevanaikkonndu sollukiraேn enpathaik karththaraakiya aanndavar uraikkiraar.

Ezekiel 14:18 in Other Translations

King James Version (KJV)
Though these three men were in it, as I live, saith the Lord GOD, they shall deliver neither sons nor daughters, but they only shall be delivered themselves.

American Standard Version (ASV)
though these three men were in it, as I live, saith the Lord Jehovah, they should deliver neither sons nor daughters, but they only should be delivered themselves.

Bible in Basic English (BBE)
Even if these three men were in it, by my life, says the Lord, they would not keep safe their sons or daughters, but only themselves.

Darby English Bible (DBY)
and these three men should be in it, [as] I live, saith the Lord Jehovah, they should deliver neither sons nor daughters, but they only themselves should be delivered.

World English Bible (WEB)
though these three men were in it, as I live, says the Lord Yahweh, they should deliver neither sons nor daughters, but they only should be delivered themselves.

Young's Literal Translation (YLT)
and these three men in its midst: I live -- an affirmation of the Lord Jehovah -- they deliver not sons and daughters, for they alone are delivered.

எசேக்கியேல் Ezekiel 14:18

அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும் தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Though these three men were in it, as I live, saith the Lord GOD, they shall deliver neither sons nor daughters, but they only shall be delivered themselves.

three וּשְׁלֹ֨שֶׁת šālôš sha-LOHSH
men הָאֲנָשִׁ֣ים ʾîš eesh
Though these הָאֵלֶּה֮ ʾēlle ay-LEH
in it, בְּתוֹכָהּ֒ tāwek ta-VEK
live, חַי ḥay hai
I אָ֗נִי ʾănî uh-NEE
saith נְאֻם֙ nĕʾum neh-OOM
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God, יְהוִ֔ה yĕhōwi yeh-hoh-VEE
neither לֹ֥א lōʾ loh
they shall deliver יַצִּ֖ילוּ nāṣal na-TSAHL
sons בָּנִ֣ים bēn bane
nor daughters, וּבָנ֑וֹת bat baht
but כִּ֛י kee
they הֵ֥ם hēm hame
only לְבַדָּ֖ם bad bahd
shall be delivered themselves. יִנָּצֵֽלוּ׃ nāṣal na-TSAHL



Read Full Chapter : Ezekiel 14