1இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.Then I looked, and, behold, in the firmament that was above the head of the cherubims there appeared over them as it were a sapphire stone, as the appearance of the likeness of a throne.
2அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.And he spake unto the man clothed with linen, and said, Go in between the wheels, even under the cherub, and fill thine hand with coals of fire from between the cherubims, and scatter them over the city. And he went in in my sight.
3அந்தப் புருஷன் உள்ளே பிரவேசிக்கையில், கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உட்பிராகாரத்தை நிரப்பிற்று.Now the cherubims stood on the right side of the house, when the man went in; and the cloud filled the inner court.
4கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.Then the glory of the LORD went up from the cherub, and stood over the threshold of the house; and the house was filled with the cloud, and the court was full of the brightness of the LORD's glory.
5கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது.And the sound of the cherubims' wings was heard even to the outer court, as the voice of the Almighty God when he speaketh.
6அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.And it came to pass, that when he had commanded the man clothed with linen, saying, Take fire from between the wheels, from between the cherubims; then he went in, and stood beside the wheels.
7அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கி தரித்திருந்த புர`ηனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.And one cherub stretched forth his hand from between the cherubims unto the fire that was between the cherubims, and took thereof, and put it into the hands of him that was clothed with linen: who took it, and went out.
8கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.And there appeared in the cherubims the form of a man's hand under their wings.
9இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது.And when I looked, behold the four wheels by the cherubims, one wheel by one cherub, and another wheel by another cherub: and the appearance of the wheels was as the colour of a beryl stone.
10அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது.And as for their appearances, they four had one likeness, as if a wheel had been in the midst of a wheel.
11அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.When they went, they went upon their four sides; they turned not as they went, but to the place whither the head looked they followed it; they turned not as they went.
12அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.And their whole body, and their backs, and their hands, and their wings, and the wheels, were full of eyes round about, even the wheels that they four had.
13அந்தச் சக்கரங்களைப் பார்த்து; சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக்கேட்டேன்.As for the wheels, it was cried unto them in my hearing, O wheel.
14ஒவ்வொன்றுக்கும் நாலு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன் முகமும், இரண்டாம் முகம் மனுஷமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நாலாம் முகம் கழுகுமுகமுமாயிருந்தது.And every one had four faces: the first face was the face of a cherub, and the second face was the face of a man, and the third the face of a lion, and the fourth the face of an eagle.
15கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.And the cherubims were lifted up. This is the living creature that I saw by the river of Chebar.
16கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.And when the cherubims went, the wheels went by them: and when the cherubims lifted up their wings to mount up from the earth, the same wheels also turned not from beside them.
17அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.When they stood, these stood; and when they were lifted up, these lifted up themselves also: for the spirit of the living creature was in them.
18கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.Then the glory of the LORD departed from off the threshold of the house, and stood over the cherubims.
19அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.And the cherubims lifted up their wings, and mounted up from the earth in my sight: when they went out, the wheels also were beside them, and every one stood at the door of the east gate of the LORD's house; and the glory of the God of Israel was over them above.
20இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.This is the living creature that I saw under the God of Israel by the river of Chebar; and I knew that they were the cherubims.
21அவைகளில் ஒவ்வொன்றுக்கு நாலு முகமும், ஒவ்வொன்றுக்கு நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.Every one had four faces apiece, and every one four wings; and the likeness of the hands of a man was under their wings.
22அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.And the likeness of their faces was the same faces which I saw by the river of Chebar, their appearances and themselves: they went every one straight forward.
1Itho, kaerupeenkalutaiya thalaikkumael iruntha manndalaththil inthiraneelaraththinamponta singaasanach saayalaana oru thottaththaik kanntaen; athu avaikalukkumael kaanappattathu.Then I looked, and, behold, in the firmament that was above the head of the cherubims there appeared over them as it were a sapphire stone, as the appearance of the likeness of a throne.
2Avar sanalnool angi thariththiruntha purushanai Nnokki: nee kaerupeenin geel irukkira sakkarangalukku naduvilae piravaesiththu, kaerupeenkalin naduvae irukkira akkiniththalalil un kai niraiya eduththu, athai nakaraththinmael iraiyentar; appatiyae avan en kannkaana ullae piravaesiththaan.And he spake unto the man clothed with linen, and said, Go in between the wheels, even under the cherub, and fill thine hand with coals of fire from between the cherubims, and scatter them over the city. And he went in in my sight.
3Anthap purushan ullae piravaesikkaiyil, kaerupeenkal aalayaththin valathu puraththil nintana; oru maekam utpiraakaaraththai nirappittaு.Now the cherubims stood on the right side of the house, when the man went in; and the cloud filled the inner court.
4Karththarutaiya makimai kaerupeenin maelirunthu elumpi, aalayaththin vaasarpatiyilae vanthathu; aalayam maekaththinaalae nirainthirunthathu, piraakaaramum karththarutaiya makimaiyin pirakaasaththinaal nirampittaு.Then the glory of the LORD went up from the cherub, and stood over the threshold of the house; and the house was filled with the cloud, and the court was full of the brightness of the LORD's glory.
5Kaerupeenkalutaiya settaைkalin iraichchal sarvaththukkum valla Dhevan paesukaiyil unndaakum saththampola velippiraakaaramattum kaetkappattathu.And the sound of the cherubims' wings was heard even to the outer court, as the voice of the Almighty God when he speaketh.
6Avar sanalnool angi thariththiruntha purushanai Nnokki: nee kaerupeenkalukkul sakkarangalin naduvilirunthu akkiniyai edu entu kattalaiyittavudanae, avan ullae piravaesiththu sakkarangalanntaiyilae nintan.And it came to pass, that when he had commanded the man clothed with linen, saying, Take fire from between the wheels, from between the cherubims; then he went in, and stood beside the wheels.
7Appoluthu kaerupeenkalukkullae oru kaerupeen than kaiyaik kaerupeenkalin naduvil irukkira akkiniyil neetti, athil eduththu, sanalnool angi thariththiruntha pura`ηnutaiya kaiyil koduththaan; avan athai vaangik konndu veliyae vanthaan.And one cherub stretched forth his hand from between the cherubims unto the fire that was between the cherubims, and took thereof, and put it into the hands of him that was clothed with linen: who took it, and went out.
8Kaerupeenkalutaiya settaைkalin geel manushar kaiyin saayalaanathu kaanappattathu.And there appeared in the cherubims the form of a man's hand under their wings.
9Itho, kaerupeenkalanntaiyil naalu sakkarangal irukkak kanntaen; ovvoru kaerupeen anntaiyil ovvoru sakkaram irunthathu; sakkarangalin thottam patikappachchaை varunampolirunthathu.And when I looked, behold the four wheels by the cherubims, one wheel by one cherub, and another wheel by another cherub: and the appearance of the wheels was as the colour of a beryl stone.
10Avaikal naalukkum orae saayalaana roopam irunthathu; sakkarangalin naduvilae sakkaram irukkumaappol kaanappattathu.And as for their appearances, they four had one likeness, as if a wheel had been in the midst of a wheel.
11Avaikal odukaiyil thangal naalu pakkangalilum odum; odukaiyil avaikal thirumpinathillai; thalaiNnokkum idaththukkae, avaikal athin pinnaalae otina; odukaiyil avaikal thirumpinathillai.When they went, they went upon their four sides; they turned not as they went, but to the place whither the head looked they followed it; they turned not as they went.
12Avaikalin udal anaiththum, avaikalin muthukukalum, avaikalin kaikalum, avaikalin settaைkalum, anthach sakkarangalum, suttilum kannkalinaalae nirainthirunthana; avaikal naalukkum iruntha sakkarangalum appatiyae irunthana.And their whole body, and their backs, and their hands, and their wings, and the wheels, were full of eyes round about, even the wheels that they four had.
13Anthach sakkarangalaip paarththu; sakkaramae entu oruvan kooppidukira saththaththaikkaettaேn.As for the wheels, it was cried unto them in my hearing, O wheel.
14Ovvontukkum naalu mukangal irunthana; muthalaam mukam kaerupeen mukamum, iranndaam mukam manushamukamum, moontam mukam singamukamum, naalaam mukam kalukumukamumaayirunthathu.And every one had four faces: the first face was the face of a cherub, and the second face was the face of a man, and the third the face of a lion, and the fourth the face of an eagle.
15Kaerupeenkal maelae elumpina; ithuthaan, naan kaepaar nathiyanntaiyilae kanntiruntha jeevan.And the cherubims were lifted up. This is the living creature that I saw by the river of Chebar.
16Kaerupeenkal sellukaiyil sakkarangal avaikal arukae otina; poomiyilirunthu elumpak kaerupeenkal thangal settaைkalai viriththapothu, sakkarangalum avaikalai vittu vilakippokavillai.And when the cherubims went, the wheels went by them: and when the cherubims lifted up their wings to mount up from the earth, the same wheels also turned not from beside them.
17Avaikal nirkaiyil ivaikalum nintana; avaikal elumpukaiyil ivaikalum elumpina; jeevanutaiya aavi ivaikalil irunthathu.When they stood, these stood; and when they were lifted up, these lifted up themselves also: for the spirit of the living creature was in them.
18Karththarutaiya makimai aalayaththin vaasarpatiyaivittup purappattu, kaerupeenkalinmael nintathu.Then the glory of the LORD departed from off the threshold of the house, and stood over the cherubims.
19Appoluthu kaerupeenkal thangal settaைkalai viriththu, en kann kaana poomiyaivittu elumpina; avaikal purappadukaiyil sakkarangalum avaikalukkuch sariyaaych sentana; karththarutaiya aalayaththin kilakku vaasalilae poy nirka, isravaelin thaevanutaiya makimai avaikalinmael uyara irunthathu.And the cherubims lifted up their wings, and mounted up from the earth in my sight: when they went out, the wheels also were beside them, and every one stood at the door of the east gate of the LORD's house; and the glory of the God of Israel was over them above.
20Ithu naan kaepaar nathiyanntaiyilae isravaelin thaevanukkuk geelae irukkakkannda antha jeevanthaanae; avaikal kaerupeenkal entu arinthukonntaen.This is the living creature that I saw under the God of Israel by the river of Chebar; and I knew that they were the cherubims.
21Avaikalil ovvontukku naalu mukamum, ovvontukku naalu settaைkalum irunthana; avaikalutaiya settaைkalin geel manushakaikalin saayal irunthathu.Every one had four faces apiece, and every one four wings; and the likeness of the hands of a man was under their wings.
22Avaikalutaiya mukangal naan kaepaar nathiyanntaiyilae kanntiruntha antha mukangalin saayalaayirunthathu; ovvontum thanthan mukaththukku ethiraana thisaiyai Nnokkich sentathu.And the likeness of their faces was the same faces which I saw by the river of Chebar, their appearances and themselves: they went every one straight forward.