Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 7:24 in Tamil

Home Bible Exodus Exodus 7 Exodus 7:24

யாத்திராகமம் 7:24
நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.

Tamil Indian Revised Version
நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள்.

Tamil Easy Reading Version
நதியிலிருந்து தண்ணீரை எகிப்தியர்கள் பருக முடியாமற்போயிற்று. எனவே, அவர்கள் நதியைச் சுற்றிலும் குடிப்பதற்குரிய தண்ணீரைப் பெறுவதற்காக கிணறுகளைத் தோண்டினர்.

Thiru Viviliam
எகிப்தியர் எல்லோரும் நைல்நதிப் பகுதிகளில் குடிநீருக்காகத் தோண்டினர். ஏனென்றால், நைல்நதி நீரைப் பருக அவர்களால் முடியவில்லை.

Exodus 7:23Exodus 7Exodus 7:25

King James Version (KJV)
And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.

American Standard Version (ASV)
And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.

Bible in Basic English (BBE)
And all the Egyptians made holes round about the Nile to get drinking-water, for they were not able to make use of the Nile water.

Darby English Bible (DBY)
And all the Egyptians dug round about the river for water to drink; for they could not drink of the water of the river.

Webster’s Bible (WBT)
And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.

World English Bible (WEB)
All the Egyptians dug round about the river for water to drink; for they couldn’t drink of the water of the river.

Young’s Literal Translation (YLT)
and all the Egyptians seek water round about the river to drink, for they have not been able to drink of the waters of the River.

யாத்திராகமம் Exodus 7:24
நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
And all the Egyptians digged round about the river for water to drink; for they could not drink of the water of the river.

וַיַּחְפְּר֧וּwayyaḥpĕrûva-yahk-peh-ROO
כָלkālhahl
מִצְרַ֛יִםmiṣrayimmeets-RA-yeem
סְבִיבֹ֥תsĕbîbōtseh-vee-VOTE
הַיְאֹ֖רhayʾōrhai-ORE
מַ֣יִםmayimMA-yeem
לִשְׁתּ֑וֹתlištôtleesh-TOTE
כִּ֣יkee
לֹ֤אlōʾloh
יָֽכְלוּ֙yākĕlûya-heh-LOO
לִשְׁתֹּ֔תlištōtleesh-TOTE
מִמֵּימֵ֖יmimmêmêmee-may-MAY
הַיְאֹֽר׃hayʾōrhai-ORE

Tags நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால் குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்
Exodus 7:24 in Tamil Concordance Exodus 7:24 in Tamil Interlinear Exodus 7:24 in Tamil Image