யாத்திராகமம் 40:31
அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
Tamil Indian Revised Version
அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
Tamil Easy Reading Version
மோசே, ஆரோன், ஆரோனின் மகன்கள் ஆகியோர் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு இந்தத் தொட்டியைப் பயன்படுத்தினார்கள்.
Thiru Viviliam
இது மோசேயும், ஆரோனும், அவர் புதல்வரும் கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்வதற்கே.
King James Version (KJV)
And Moses and Aaron and his sons washed their hands and their feet thereat:
American Standard Version (ASV)
And Moses and Aaron and his sons washed their hands and their feet thereat;
Bible in Basic English (BBE)
In it the hands and feet of Moses and Aaron and his sons were washed,
Darby English Bible (DBY)
And Moses and Aaron and his sons washed their hands and their feet out of it:
Webster’s Bible (WBT)
And Moses, and Aaron, and his sons, washed their hands and their feet thereat:
World English Bible (WEB)
Moses, Aaron, and his sons washed their hands and their feet there.
Young’s Literal Translation (YLT)
and Moses and Aaron and his sons have washed their hands and their feet at the same;
யாத்திராகமம் Exodus 40:31
அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்.
And Moses and Aaron and his sons washed their hands and their feet thereat:
| וְרָֽחֲצ֣וּ | wĕrāḥăṣû | veh-ra-huh-TSOO | |
| מִמֶּ֔נּוּ | mimmennû | mee-MEH-noo | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| וְאַֽהֲרֹ֣ן | wĕʾahărōn | veh-ah-huh-RONE | |
| וּבָנָ֑יו | ûbānāyw | oo-va-NAV | |
| אֶת | ʾet | et | |
| יְדֵיהֶ֖ם | yĕdêhem | yeh-day-HEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| רַגְלֵיהֶֽם׃ | raglêhem | rahɡ-lay-HEM |
Cross Reference
யாத்திராகமம் 30:19
அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.
சங்கீதம் 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
சங்கீதம் 51:6
இதோ, உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
யோவான் 13:10
இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
1 யோவான் 1:7
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
1 யோவான் 1:9
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
Tags அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள்
Exodus 40:31 in Tamil Concordance Exodus 40:31 in Tamil Interlinear Exodus 40:31 in Tamil Image