Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 40:18 in Tamil

Home Bible Exodus Exodus 40 Exodus 40:18

யாத்திராகமம் 40:18
மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாழ்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

Tamil Indian Revised Version
மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறியபடியே மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவினான். முதலில் பீடங்களை வைத்தான். பிறகு பீடங்களின்மீது சட்டங்களை பொருத்தினான். பின்பு தாழ்ப்பாள்களை வைத்து, தூண்களை நிறுவினான்.

Thiru Viviliam
மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப்பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார். குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார்.

Exodus 40:17Exodus 40Exodus 40:19

King James Version (KJV)
And Moses reared up the tabernacle, and fastened his sockets, and set up the boards thereof, and put in the bars thereof, and reared up his pillars.

American Standard Version (ASV)
And Moses reared up the tabernacle, and laid its sockets, and set up the boards thereof, and put in the bars thereof, and reared up its pillars.

Bible in Basic English (BBE)
Moses put up the House; placing its bases in position and lifting up its uprights, putting in the rods and planting the pillars in their places;

Darby English Bible (DBY)
And Moses set up the tabernacle, and put in its bases, and fixed its boards, and put in its bars, and set up its pillars.

Webster’s Bible (WBT)
And Moses reared up the tabernacle, and fastened its sockets, and set up its boards, and put in its bars, and reared up its pillars.

World English Bible (WEB)
Moses raised up the tent, and laid its sockets, and set up the boards of it, and put in the bars of it, and raised up its pillars.

Young’s Literal Translation (YLT)
and Moses raiseth up the tabernacle, and setteth its sockets, and placeth its boards, and placeth its bars, and raiseth its pillars,

யாத்திராகமம் Exodus 40:18
மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாழ்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி,
And Moses reared up the tabernacle, and fastened his sockets, and set up the boards thereof, and put in the bars thereof, and reared up his pillars.

וַיָּ֨קֶםwayyāqemva-YA-kem
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
אֶתʾetet
הַמִּשְׁכָּ֗ןhammiškānha-meesh-KAHN
וַיִּתֵּן֙wayyittēnva-yee-TANE
אֶתʾetet
אֲדָנָ֔יוʾădānāywuh-da-NAV
וַיָּ֙שֶׂם֙wayyāśemva-YA-SEM
אֶתʾetet
קְרָשָׁ֔יוqĕrāšāywkeh-ra-SHAV
וַיִּתֵּ֖ןwayyittēnva-yee-TANE
אֶתʾetet
בְּרִיחָ֑יוbĕrîḥāywbeh-ree-HAV
וַיָּ֖קֶםwayyāqemva-YA-kem
אֶתʾetet
עַמּוּדָֽיו׃ʿammûdāywah-moo-DAIV

Cross Reference

யாத்திராகமம் 26:15
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக.

1 பேதுரு 1:5
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

1 தீமோத்தேயு 3:15
தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.

கலாத்தியர் 4:4
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

யோவான் 1:14
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

மத்தேயு 16:18
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.

எசேக்கியேல் 37:27
என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

ஏசாயா 33:24
வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.

லேவியராகமம் 26:11
உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.

யாத்திராகமம் 40:2
நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.

யாத்திராகமம் 36:20
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:3
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.


Tags மோசே கூடாரத்தை எடுப்பித்தான் அவன் அதின் பாதங்களை வைத்து அதின் பலகைகளை நிறுத்தி அதின் தாழ்ப்பாழ்களைப் பாய்ச்சி அதின் தூண்களை நாட்டி
Exodus 40:18 in Tamil Concordance Exodus 40:18 in Tamil Interlinear Exodus 40:18 in Tamil Image