Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 4:9 in Tamil

Home Bible Exodus Exodus 4 Exodus 4:9

யாத்திராகமம் 4:9
இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.

Tamil Indian Revised Version
இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும் என்றார்.

Tamil Easy Reading Version
இந்த இரண்டு காரியங்களைக் காண்பித்து, அவர்கள் உன்னை நம்ப மறுத்தால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி, அதனைத் தரையில் ஊற்று. அது நிலத்தைத் தொட்டதும் இரத்தமாக மாறும்” என்றார்.

Thiru Viviliam
அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய். நைல் நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்” என்றார்.⒫

Exodus 4:8Exodus 4Exodus 4:10

King James Version (KJV)
And it shall come to pass, if they will not believe also these two signs, neither hearken unto thy voice, that thou shalt take of the water of the river, and pour it upon the dry land: and the water which thou takest out of the river shall become blood upon the dry land.

American Standard Version (ASV)
And it shall come to pass, if they will not believe even these two signs, neither hearken unto thy voice, that thou shalt take of the water of the river, and pour it upon the dry land: and the water which thou takest out of the river shall become blood upon the dry land.

Bible in Basic English (BBE)
And if they have no faith even in these two signs and will not give ear to your voice, then you are to take the water of the Nile and put it on the dry land: and the water you take out of the river will become blood on the dry land.

Darby English Bible (DBY)
And it shall come to pass, if they will not believe also those two signs, neither hearken unto thy voice, that thou shalt take of the water of the river, and pour [it] on the dry [land]; and the water that thou takest out of the river shall become blood upon the dry [land].

Webster’s Bible (WBT)
And it shall come to pass, if they will not believe also these two signs, neither hearken to thy voice, that thou shalt take of the water of the river, and pour it upon the dry land: and the water which thou takest out of the river shall become blood upon the dry land.

World English Bible (WEB)
It will happen, if they will not believe even these two signs, neither listen to your voice, that you shall take of the water of the river, and pour it on the dry land. The water which you take out of the river will become blood on the dry land.”

Young’s Literal Translation (YLT)
`And it hath come to pass, if they do not give credence even to these two signs, nor hearken to thy voice, that thou hast taken of the waters of the River, and hast poured on the dry land, and the waters which thou takest from the River have been, yea, they have become — blood on the dry land.’

யாத்திராகமம் Exodus 4:9
இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.
And it shall come to pass, if they will not believe also these two signs, neither hearken unto thy voice, that thou shalt take of the water of the river, and pour it upon the dry land: and the water which thou takest out of the river shall become blood upon the dry land.

וְהָיָ֡הwĕhāyâveh-ha-YA
אִםʾimeem
לֹ֣אlōʾloh
יַֽאֲמִ֡ינוּyaʾămînûya-uh-MEE-noo
גַּם֩gamɡahm
לִשְׁנֵ֨יlišnêleesh-NAY
הָֽאֹת֜וֹתhāʾōtôtha-oh-TOTE
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
וְלֹ֤אwĕlōʾveh-LOH
יִשְׁמְעוּן֙yišmĕʿûnyeesh-meh-OON
לְקֹלֶ֔ךָlĕqōlekāleh-koh-LEH-ha
וְלָֽקַחְתָּ֙wĕlāqaḥtāveh-la-kahk-TA
מִמֵּימֵ֣יmimmêmêmee-may-MAY
הַיְאֹ֔רhayʾōrhai-ORE
וְשָֽׁפַכְתָּ֖wĕšāpaktāveh-sha-fahk-TA
הַיַּבָּשָׁ֑הhayyabbāšâha-ya-ba-SHA
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
הַמַּ֙יִם֙hammayimha-MA-YEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
תִּקַּ֣חtiqqaḥtee-KAHK
מִןminmeen
הַיְאֹ֔רhayʾōrhai-ORE
וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
לְדָ֖םlĕdāmleh-DAHM
בַּיַּבָּֽשֶׁת׃bayyabbāšetba-ya-BA-shet

Cross Reference

யாத்திராகமம் 1:22
அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

யாத்திராகமம் 7:19
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

மத்தேயு 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.


Tags இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும் உன்வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால் அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்
Exodus 4:9 in Tamil Concordance Exodus 4:9 in Tamil Interlinear Exodus 4:9 in Tamil Image