யாத்திராகமம் 4:27
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்திரத்தில் மோசேயை சந்திக்கப்போ என்றார். அவன் போய், தேவனுடைய மலையில் அவனைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் ஆரோனோடு பேசினார். கர்த்தர் அவனிடம், “பாலைவனத்தில் சென்று மோசேயைப் பார்” என்றார். எனவே ஆரோன் சென்று, தேவனின் மலையில் மோசேயைச் சந்தித்தான். ஆரோன் மோசேயைக் கண்டு, அவனை முத்தமிட்டான்.
Thiru Viviliam
இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி, “மோசேயைச் சந்திக்க பாலைநிலத்திற்குப் போ” என்றார். அவரும் சென்று கடவுளின் மலையில் அவரைச் சந்தித்து முத்தமிட்டார்.
Title
தேவனின் முன்னிலையில் மோசேயும் ஆரோனும்
King James Version (KJV)
And the LORD said to Aaron, Go into the wilderness to meet Moses. And he went, and met him in the mount of God, and kissed him.
American Standard Version (ASV)
And Jehovah said to Aaron, Go into the wilderness to meet Moses. And he went, and met him in the mountain of God, and kissed him.
Bible in Basic English (BBE)
And the Lord said to Aaron, Go into the waste land and you will see Moses. So he went and came across Moses at the mountain of God, and gave him a kiss.
Darby English Bible (DBY)
And Jehovah said to Aaron, Go into the wilderness to meet Moses. And he went, and met him on the mountain of God, and kissed him.
Webster’s Bible (WBT)
And the LORD said to Aaron, Go into the wilderness to meet Moses. And he went, and met him in the mount of God, and kissed him.
World English Bible (WEB)
Yahweh said to Aaron, “Go into the wilderness to meet Moses.” He went, and met him on God’s mountain, and kissed him.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Aaron, `Go to meet Moses into the wilderness;’ and he goeth, and meeteth him in the mount of God, and kisseth him,
யாத்திராகமம் Exodus 4:27
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.
And the LORD said to Aaron, Go into the wilderness to meet Moses. And he went, and met him in the mount of God, and kissed him.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֶֽל | ʾel | el | |
| אַהֲרֹ֔ן | ʾahărōn | ah-huh-RONE | |
| לֵ֛ךְ | lēk | lake | |
| לִקְרַ֥את | liqrat | leek-RAHT | |
| מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH | |
| הַמִּדְבָּ֑רָה | hammidbārâ | ha-meed-BA-ra | |
| וַיֵּ֗לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| וַֽיִּפְגְּשֵׁ֛הוּ | wayyipgĕšēhû | va-yeef-ɡeh-SHAY-hoo | |
| בְּהַ֥ר | bĕhar | beh-HAHR | |
| הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| וַיִּשַּׁק | wayyiššaq | va-yee-SHAHK | |
| לֽוֹ׃ | lô | loh |
Cross Reference
யாத்திராகமம் 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:20
நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:5
இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி.
பிரசங்கி 4:9
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
1 இராஜாக்கள் 19:8
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.
யாத்திராகமம் 24:15
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
யாத்திராகமம் 20:18
ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,
யாத்திராகமம் 19:3
மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால்,
யாத்திராகமம் 4:14
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.
ஆதியாகமம் 29:11
பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,
Tags கர்த்தர் ஆரோனை நோக்கி நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார் அவன் போய் தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து அவனை முத்தஞ்செய்தான்
Exodus 4:27 in Tamil Concordance Exodus 4:27 in Tamil Interlinear Exodus 4:27 in Tamil Image