Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 39:29 in Tamil

Home Bible Exodus Exodus 39 Exodus 39:29

யாத்திராகமம் 39:29
திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.

Tamil Indian Revised Version
திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடுப்புக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள்.

Tamil Easy Reading Version
மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலிலிருந்து கச்சையைச் செய்தனர். ஆடையில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தும் தைக்கப்பட்டன.

Thiru Viviliam
முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் பின்னல் வேலைப்பாட்டுடன் இடைக்கச்சை செய்யப்பட்டது. இதுவும் ஆண்டவர் மோசேக்கு ஆணையிட்டபடியே செய்யப்பட்டது.⒫

Exodus 39:28Exodus 39Exodus 39:30

King James Version (KJV)
And a girdle of fine twined linen, and blue, and purple, and scarlet, of needlework; as the LORD commanded Moses.

American Standard Version (ASV)
and the girdle of fine twined linen, and blue, and purple, and scarlet, the work of the embroiderer; as Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
And a linen band worked with a design of blue and purple and red, as the Lord had said to Moses.

Darby English Bible (DBY)
and the girdle, of twined byssus, and blue, and purple, and scarlet, of embroidery; as Jehovah had commanded Moses.

Webster’s Bible (WBT)
And a girdle of fine twined linen, and blue, and purple, and scarlet, of needle-work; as the LORD commanded Moses.

World English Bible (WEB)
and the sash of fine twined linen, and blue, and purple, and scarlet, the work of the embroiderer, as Yahweh commanded Moses.

Young’s Literal Translation (YLT)
and the girdle of twined linen, and blue, and purple, and scarlet, work of an embroiderer, as Jehovah hath commanded Moses.

யாத்திராகமம் Exodus 39:29
திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள்.
And a girdle of fine twined linen, and blue, and purple, and scarlet, of needlework; as the LORD commanded Moses.

וְֽאֶתwĕʾetVEH-et
הָאַבְנֵ֞טhāʾabnēṭha-av-NATE
שֵׁ֣שׁšēšshaysh
מָשְׁזָ֗רmošzārmohsh-ZAHR
וּתְכֵ֧לֶתûtĕkēletoo-teh-HAY-let
וְאַרְגָּמָ֛ןwĕʾargāmānveh-ar-ɡa-MAHN
וְתוֹלַ֥עַתwĕtôlaʿatveh-toh-LA-at
שָׁנִ֖יšānîsha-NEE
מַֽעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
רֹקֵ֑םrōqēmroh-KAME
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

Cross Reference

யாத்திராகமம் 28:39
மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக.


Tags திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும் கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள்
Exodus 39:29 in Tamil Concordance Exodus 39:29 in Tamil Interlinear Exodus 39:29 in Tamil Image