யாத்திராகமம் 37:9
அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது.
Tamil Indian Revised Version
அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளாகவும் இருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
Tamil Easy Reading Version
கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன. கேருபீன்கள் தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடியிருந்தன. கிருபாசனத்தின் மேல் குனிந்த நிலையில் தூதர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
Thiru Viviliam
கெருபுகள் தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன. கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.
King James Version (KJV)
And the cherubim spread out their wings on high, and covered with their wings over the mercy seat, with their faces one to another; even to the mercy seatward were the faces of the cherubim.
American Standard Version (ASV)
And the cherubim spread out their wings on high, covering the mercy-seat with their wings, with their faces one to another; toward the mercy-seat were the faces of the cherubim.
Bible in Basic English (BBE)
And their wings were stretched out over the cover; the faces of the winged ones were opposite one another and facing the cover.
Darby English Bible (DBY)
And the cherubim spread out [their] wings over it, covering over with their wings the mercy-seat; and their faces were opposite to one another: the faces of the cherubim were [turned] toward the mercy-seat.
Webster’s Bible (WBT)
And the cherubim spread out their wings on high, and covered with their wings over the mercy-seat, with their faces one to another; even towards the mercy-seat were the faces of the cherubim.
World English Bible (WEB)
The cherubim spread out their wings on high, covering the mercy seat with their wings, with their faces toward one another. The faces of the cherubim were toward the mercy seat.
Young’s Literal Translation (YLT)
and the cherubs are spreading out wings on high, covering over the mercy-seat with their wings, and their faces `are’ one towards another; towards the mercy-seat have the faces of the cherubs been.
யாத்திராகமம் Exodus 37:9
அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது.
And the cherubim spread out their wings on high, and covered with their wings over the mercy seat, with their faces one to another; even to the mercy seatward were the faces of the cherubim.
And the cherubims | וַיִּֽהְי֣וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
spread out | הַכְּרֻבִים֩ | hakkĕrubîm | ha-keh-roo-VEEM |
their wings | פֹּֽרְשֵׂ֨י | pōrĕśê | poh-reh-SAY |
high, on | כְנָפַ֜יִם | kĕnāpayim | heh-na-FA-yeem |
and covered | לְמַ֗עְלָה | lĕmaʿlâ | leh-MA-la |
with their wings | סֹֽכְכִ֤ים | sōkĕkîm | soh-heh-HEEM |
over | בְּכַנְפֵיהֶם֙ | bĕkanpêhem | beh-hahn-fay-HEM |
seat, mercy the | עַל | ʿal | al |
with their faces | הַכַּפֹּ֔רֶת | hakkappōret | ha-ka-POH-ret |
one | וּפְנֵיהֶ֖ם | ûpĕnêhem | oo-feh-nay-HEM |
to | אִ֣ישׁ | ʾîš | eesh |
another; | אֶל | ʾel | el |
even to | אָחִ֑יו | ʾāḥîw | ah-HEEOO |
seatward mercy the | אֶל | ʾel | el |
were | הַכַּפֹּ֔רֶת | hakkappōret | ha-ka-POH-ret |
the faces | הָי֖וּ | hāyû | ha-YOO |
of the cherubims. | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
הַכְּרֻבִֽים׃ | hakkĕrubîm | ha-keh-roo-VEEM |
யாத்திராகமம் 37:9 in English
Tags அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக் கொண்டிருந்தது
Exodus 37:9 in Tamil Concordance Exodus 37:9 in Tamil Interlinear Exodus 37:9 in Tamil Image
Read Full Chapter : Exodus 37