யாத்திராகமம் 37:10
மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது.
Tamil Indian Revised Version
நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்; பாபிலோனுடைய பெயரையும், அதில் மீதியாக இருக்கிறதையும், சந்ததியையும் பின்சந்ததியையும் அழிப்பேனென்று கர்த்தர் சொல்கிறார்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறினார், “அந்த ஜனங்களுக்கு எதிராக நான் நின்று சண்டையிடுவேன். புகழ்பெற்ற நகரமான பாபிலோனை நான் அழிப்பேன். பாபிலோனிலுள்ள அனைத்து ஜனங்களையும் நான் அழிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான் அழிப்பேன்” என்றார்.இவை அனைத்தையும் கர்த்தர் தாமே கூறினார்.
Thiru Viviliam
⁽“அவர்களுக்கு எதிராக␢ நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார்␢ படைகளின் ஆண்டவர்,␢ “பாபிலோனின் பெயரையும்␢ அங்கே எஞ்சியிருப்போரையும்,␢ வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும்␢ இல்லாதொழிப்பேன்,”␢ என்கிறார் ஆண்டவர்.⁾
Other Title
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
King James Version (KJV)
For I will rise up against them, saith the LORD of hosts, and cut off from Babylon the name, and remnant, and son, and nephew, saith the LORD.
American Standard Version (ASV)
And I will rise up against them, saith Jehovah of hosts, and cut off from Babylon name and remnant, and son and son’s son, saith Jehovah.
Bible in Basic English (BBE)
For I will come up against them, says the Lord of armies, cutting off from Babylon name and offspring, son and son’s son, says the Lord.
Darby English Bible (DBY)
For I will rise up against them, saith Jehovah of hosts, and cut off from Babylon name and remnant, and scion and descendant, saith Jehovah.
World English Bible (WEB)
I will rise up against them, says Yahweh of Hosts, and cut off from Babylon name and remnant, and son and son’s son, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
And I have risen up against them, (The affirmation of Jehovah of Hosts,) And have cut off, in reference to Babylon, Name and remnant, and continuator and successor, The affirmation of Jehovah.
ஏசாயா Isaiah 14:22
நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
For I will rise up against them, saith the LORD of hosts, and cut off from Babylon the name, and remnant, and son, and nephew, saith the LORD.
For I will rise up | וְקַמְתִּ֣י | wĕqamtî | veh-kahm-TEE |
against | עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM |
saith them, | נְאֻ֖ם | nĕʾum | neh-OOM |
the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
of hosts, | צְבָא֑וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
off cut and | וְהִכְרַתִּ֨י | wĕhikrattî | veh-heek-ra-TEE |
from Babylon | לְבָבֶ֜ל | lĕbābel | leh-va-VEL |
the name, | שֵׁ֥ם | šēm | shame |
and remnant, | וּשְׁאָ֛ר | ûšĕʾār | oo-sheh-AR |
son, and | וְנִ֥ין | wĕnîn | veh-NEEN |
and nephew, | וָנֶ֖כֶד | wāneked | va-NEH-hed |
saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
யாத்திராகமம் 37:10 in English
Tags மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான் அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது
Exodus 37:10 in Tamil Concordance Exodus 37:10 in Tamil Interlinear Exodus 37:10 in Tamil Image
Read Full Chapter : Exodus 37