யாத்திராகமம் 36:9
ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
Tamil Indian Revised Version
மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருந்தது.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு திரையும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக ஒரே அளவுடையதாய் அமைந்தன.
Thiru Viviliam
திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழமும் அகலம் நான்கு முழமும் ஆகும். ஒரு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்கும் இருக்கும்.⒫
King James Version (KJV)
The length of one curtain was twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains were all of one size.
American Standard Version (ASV)
The length of each curtain was eight and twenty cubits, and the breadth of each curtain four cubits: all the curtains had one measure.
Bible in Basic English (BBE)
Every curtain was twenty-eight cubits long and four cubits wide, all of the same measure.
Darby English Bible (DBY)
The length of one curtain was twenty-eight cubits, and the breadth of one curtain four cubits — one measure for all the curtains.
Webster’s Bible (WBT)
The length of one curtain was twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains were all of one size.
World English Bible (WEB)
The length of each curtain was twenty-eight cubits, and the breadth of each curtain four cubits. All the curtains had one measure.
Young’s Literal Translation (YLT)
The length of the one curtain `is’ eight and twenty by the cubit, and the breadth of the one curtain four by the cubit; one measure `is’ to all the curtains.
யாத்திராகமம் Exodus 36:9
ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.
The length of one curtain was twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains were all of one size.
| אֹ֜רֶךְ | ʾōrek | OH-rek | |
| הַיְרִיעָ֣ה | hayrîʿâ | hai-ree-AH | |
| הָֽאַחַ֗ת | hāʾaḥat | ha-ah-HAHT | |
| שְׁמֹנֶ֤ה | šĕmōne | sheh-moh-NEH | |
| וְעֶשְׂרִים֙ | wĕʿeśrîm | veh-es-REEM | |
| בָּֽאַמָּ֔ה | bāʾammâ | ba-ah-MA | |
| וְרֹ֙חַב֙ | wĕrōḥab | veh-ROH-HAHV | |
| אַרְבַּ֣ע | ʾarbaʿ | ar-BA | |
| בָּֽאַמָּ֔ה | bāʾammâ | ba-ah-MA | |
| הַיְרִיעָ֖ה | hayrîʿâ | hai-ree-AH | |
| הָֽאֶחָ֑ת | hāʾeḥāt | ha-eh-HAHT | |
| מִדָּ֥ה | middâ | mee-DA | |
| אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| הַיְרִיעֹֽת׃ | hayrîʿōt | hai-ree-OTE |
Tags ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது
Exodus 36:9 in Tamil Concordance Exodus 36:9 in Tamil Interlinear Exodus 36:9 in Tamil Image