Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 35:15 in Tamil

Home Bible Exodus Exodus 35 Exodus 35:15

யாத்திராகமம் 35:15
தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,

Tamil Indian Revised Version
தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும்,

Tamil Easy Reading Version
நறுமணப் பொருள்களை எரிக்கும்பீடம், அதன் தண்டுகள், அபிஷேக எண்ணெய், நறுமணப் புகைப் பொருள், பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடும் திரை,

Thiru Viviliam
தூபப் பீடம், அதன் தண்டுகள், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார வாயிலிலுள்ள தொங்குதிரை,⒫

Exodus 35:14Exodus 35Exodus 35:16

King James Version (KJV)
And the incense altar, and his staves, and the anointing oil, and the sweet incense, and the hanging for the door at the entering in of the tabernacle,

American Standard Version (ASV)
and the altar of incense, and its staves, and the anointing oil, and the sweet incense, and the screen for the door, at the door of the tabernacle;

Bible in Basic English (BBE)
And the altar for burning spices, with its rods, and the holy oil and the sweet perfume, and the curtain for the door, at the door of the House;

Darby English Bible (DBY)
and the altar of incense, and its staves; and the anointing-oil, and the incense of fragrant drugs; and the entrance-curtain at the entrance of the tabernacle;

Webster’s Bible (WBT)
And the incense-altar, and its staffs, and the anointing oil, and the sweet incense, and the hanging for the door at the entrance of the tabernacle,

World English Bible (WEB)
and the altar of incense with its poles, the anointing oil, the sweet incense, the screen for the door, at the door of the tent;

Young’s Literal Translation (YLT)
`And the altar of perfume, and its staves, and the anointing oil, and the spice perfume, and the covering of the opening at the opening of the tabernacle,

யாத்திராகமம் Exodus 35:15
தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்,
And the incense altar, and his staves, and the anointing oil, and the sweet incense, and the hanging for the door at the entering in of the tabernacle,

וְאֶתwĕʾetveh-ET
מִזְבַּ֤חmizbaḥmeez-BAHK
הַקְּטֹ֙רֶת֙haqqĕṭōretha-keh-TOH-RET
וְאֶתwĕʾetveh-ET
בַּדָּ֔יוbaddāywba-DAV
וְאֵת֙wĕʾētveh-ATE
שֶׁ֣מֶןšemenSHEH-men
הַמִּשְׁחָ֔הhammišḥâha-meesh-HA
וְאֵ֖תwĕʾētveh-ATE
קְטֹ֣רֶתqĕṭōretkeh-TOH-ret
הַסַּמִּ֑יםhassammîmha-sa-MEEM
וְאֶתwĕʾetveh-ET
מָסַ֥ךְmāsakma-SAHK
הַפֶּ֖תַחhappetaḥha-PEH-tahk
לְפֶ֥תַחlĕpetaḥleh-FEH-tahk
הַמִּשְׁכָּֽן׃hammiškānha-meesh-KAHN

Cross Reference

யாத்திராகமம் 30:1
தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக.

யாத்திராகமம் 26:36
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

யாத்திராகமம் 30:22
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

யாத்திராகமம் 36:37
கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,

யாத்திராகமம் 37:25
தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏகவேலைப்பாடாயிருந்தது.

சங்கீதம் 141:2
என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும் என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.


Tags தூபபீடத்தையும் அதின் தண்டுகளையும் அபிஷேகதைலத்தையும் சுகந்த தூபவர்க்கத்தையும் வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும்
Exodus 35:15 in Tamil Concordance Exodus 35:15 in Tamil Interlinear Exodus 35:15 in Tamil Image