யாத்திராகமம் 32:15
பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவனுடைய கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான். உடன்படிக்கை எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை அவன் கையில் ஏந்திவந்தான். கற்பலகைகளின் முன்புறம், பின்புறமும் அந்தக் கட்டளைகள் எழுதப்பட்டிருந்தன.
Thiru Viviliam
மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன்பின் இருபுறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன.
King James Version (KJV)
And Moses turned, and went down from the mount, and the two tables of the testimony were in his hand: the tables were written on both their sides; on the one side and on the other were they written.
American Standard Version (ASV)
And Moses turned, and went down from the mount, with the two tables of the testimony in his hand; tables that were written on both their sides; on the one side and on the other were they written.
Bible in Basic English (BBE)
Then Moses came down the mountain with the two stones of the law in his hand; the stones had writing on their two sides, on the front and on the back.
Darby English Bible (DBY)
And Moses turned and went down from the mountain, [with] the two tables of the testimony in his hand — tables written on both their sides: on this side and on that were they written.
Webster’s Bible (WBT)
And Moses turned, and went down from the mount, and the two tables of the testimony were in his hand: the tables were written on both their sides; on the one side and on the other were they written.
World English Bible (WEB)
Moses turned, and went down from the mountain, with the two tablets of the testimony in his hand; tablets that were written on both their sides; on the one side and on the other they were written.
Young’s Literal Translation (YLT)
And Moses turneth, and goeth down from the mount, and the two tables of the testimony `are’ in his hand, tables written on both their sides, on this and on that `are’ they written;
யாத்திராகமம் Exodus 32:15
பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது.
And Moses turned, and went down from the mount, and the two tables of the testimony were in his hand: the tables were written on both their sides; on the one side and on the other were they written.
| were were | וַיִּ֜פֶן | wayyipen | va-YEE-fen |
| were | וַיֵּ֤רֶד | wayyēred | va-YAY-red |
| turned, and went | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| down | מִן | min | meen |
| And Moses | הָהָ֔ר | hāhār | ha-HAHR |
| from mount, the | וּשְׁנֵ֛י | ûšĕnê | oo-sheh-NAY |
| and | לֻחֹ֥ת | luḥōt | loo-HOTE |
| two the tables | הָֽעֵדֻ֖ת | hāʿēdut | ha-ay-DOOT |
| the testimony of hand: | בְּיָד֑וֹ | bĕyādô | beh-ya-DOH |
| his in | לֻחֹ֗ת | luḥōt | loo-HOTE |
| the tables | כְּתֻבִים֙ | kĕtubîm | keh-too-VEEM |
| written both | מִשְּׁנֵ֣י | miššĕnê | mee-sheh-NAY |
| on their | עֶבְרֵיהֶ֔ם | ʿebrêhem | ev-ray-HEM |
| sides; side one the | מִזֶּ֥ה | mizze | mee-ZEH |
| on and on the | וּמִזֶּ֖ה | ûmizze | oo-mee-ZEH |
| other they | הֵ֥ם | hēm | hame |
| written. | כְּתֻבִֽים׃ | kĕtubîm | keh-too-VEEM |
Tags பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான் சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது
Exodus 32:15 in Tamil Concordance Exodus 32:15 in Tamil Interlinear Exodus 32:15 in Tamil Image