Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 29:44 in Tamil

Home Bible Exodus Exodus 29 Exodus 29:44

யாத்திராகமம் 29:44
ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தப்படுத்தி,

Tamil Easy Reading Version
“ஆசாரிப்புக் கூடாரத்தையும் பலி பீடத்தையும் நான் பரிசுத்தப்படுத்துவேன். ஆரோனையும், அவனது மகன்களையும் எனக்கு ஆசாரியராகப் பணியாற்றுவதற்காகப் பரிசுத்தமாக்குவேன்.

Thiru Viviliam
நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன்.

Exodus 29:43Exodus 29Exodus 29:45

King James Version (KJV)
And I will sanctify the tabernacle of the congregation, and the altar: I will sanctify also both Aaron and his sons, to minister to me in the priest’s office.

American Standard Version (ASV)
And I will sanctify the tent of meeting, and the altar: Aaron also and his sons will I sanctify, to minister to me in the priest’s office.

Bible in Basic English (BBE)
I will make holy the Tent of meeting and the altar: and Aaron and his sons I will make holy, to be my priests

Darby English Bible (DBY)
And I will hallow the tent of meeting, and the altar; and I will hallow Aaron and his sons, that they may serve me as priests.

Webster’s Bible (WBT)
And I will sanctify the tabernacle of the congregation, and the altar: I will sanctify also both Aaron and his sons, to minister to me in the priest’s office.

World English Bible (WEB)
I will sanctify the tent of meeting and the altar: Aaron also and his sons I will sanctify, to minister to me in the priest’s office.

Young’s Literal Translation (YLT)
`And I have sanctified the tent of meeting, and the altar, and Aaron and his sons I sanctify for being priests to Me,

யாத்திராகமம் Exodus 29:44
ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,
And I will sanctify the tabernacle of the congregation, and the altar: I will sanctify also both Aaron and his sons, to minister to me in the priest's office.

וְקִדַּשְׁתִּ֛יwĕqiddaštîveh-kee-dahsh-TEE
אֶתʾetet
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
וְאֶתwĕʾetveh-ET
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
וְאֶתwĕʾetveh-ET
אַֽהֲרֹ֧ןʾahărōnah-huh-RONE
וְאֶתwĕʾetveh-ET
בָּנָ֛יוbānāywba-NAV
אֲקַדֵּ֖שׁʾăqaddēšuh-ka-DAYSH
לְכַהֵ֥ןlĕkahēnleh-ha-HANE
לִֽי׃lee

Cross Reference

லேவியராகமம் 21:15
அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 22:9
ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

லேவியராகமம் 22:16
அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

யோவான் 10:36
பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

வெளிப்படுத்தின விசேஷம் 1:5
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.


Tags ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி
Exodus 29:44 in Tamil Concordance Exodus 29:44 in Tamil Interlinear Exodus 29:44 in Tamil Image