யாத்திராகமம் 29:15
பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து.
Tamil Easy Reading Version
“பின் ஆரோனும், அவனது மகன்களும் ஆட்டுக் கடாவின் தலையில் தம் கைகளை வைக்கும்படி சொல்.
Thiru Viviliam
பின்னர், செம்மறிக்கிடாய் ஒன்றினைக் கொண்டுவா. ஆரோனும் அவன் புதல்வரும் அந்தச் செம்மறிக் கிடாயின் தலைமேல் தம் கைகளை வைப்பர்.
King James Version (KJV)
Thou shalt also take one ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.
American Standard Version (ASV)
Thou shalt also take the one ram; and Aaron and his sons shall lay their hands upon the head of the ram.
Bible in Basic English (BBE)
Then take one of the sheep, and let Aaron and his sons put their hands on its head.
Darby English Bible (DBY)
And thou shalt take one of the rams, and Aaron and his sons shall put their hands upon the head of the ram;
Webster’s Bible (WBT)
Thou shalt also take one ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.
World English Bible (WEB)
“You shall also take the one ram; and Aaron and his sons shall lay their hands on the head of the ram.
Young’s Literal Translation (YLT)
`And the one ram thou dost take, and Aaron and his sons have laid their hands on the head of the ram,
யாத்திராகமம் Exodus 29:15
பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
Thou shalt also take one ram; and Aaron and his sons shall put their hands upon the head of the ram.
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הָאַ֥יִל | hāʾayil | ha-AH-yeel | |
| הָֽאֶחָ֖ד | hāʾeḥād | ha-eh-HAHD | |
| תִּקָּ֑ח | tiqqāḥ | tee-KAHK | |
| וְסָ֨מְכ֜וּ | wĕsāmĕkû | veh-SA-meh-HOO | |
| אַֽהֲרֹ֧ן | ʾahărōn | ah-huh-RONE | |
| וּבָנָ֛יו | ûbānāyw | oo-va-NAV | |
| אֶת | ʾet | et | |
| יְדֵיהֶ֖ם | yĕdêhem | yeh-day-HEM | |
| עַל | ʿal | al | |
| רֹ֥אשׁ | rōš | rohsh | |
| הָאָֽיִל׃ | hāʾāyil | ha-AH-yeel |
Cross Reference
யாத்திராகமம் 29:19
பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்.
யாத்திராகமம் 29:3
அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
யாத்திராகமம் 29:10
காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.
லேவியராகமம் 1:4
அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,
லேவியராகமம் 8:18
பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Tags பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள்
Exodus 29:15 in Tamil Concordance Exodus 29:15 in Tamil Interlinear Exodus 29:15 in Tamil Image