யாத்திராகமம் 25:23
சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது.
Tamil Indian Revised Version
ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.
Tamil Easy Reading Version
கடந்த காலத்தில், எனது ஆண்டவர் (தேவன்) உங்களுக்குத் துன்பமும், தொல்லைகளும் கொடுத்தார். அது உங்களுக்கு தினமும் உண்ணும் அப்பம் போன்றும் தண்ணீர் போன்றும் இருந்தது. ஆனால் தேவன் உங்கள் ஆசிரியர். அவர் உன்னிடமிருந்து இனி தொடர்ந்து ஒளிந்துகொள்ளமாட்டார். நீ உனது ஆசிரியரை உனது சொந்தக் கண்ணால் பார்க்கலாம்.
Thiru Viviliam
என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதலெனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.
King James Version (KJV)
And though the Lord give you the bread of adversity, and the water of affliction, yet shall not thy teachers be removed into a corner any more, but thine eyes shall see thy teachers:
American Standard Version (ASV)
And though the Lord give you the bread of adversity and the water of affliction, yet shall not thy teachers be hidden anymore, but thine eyes shall see thy teachers;
Bible in Basic English (BBE)
And though the Lord will give you the bread of trouble and the water of grief, you will no longer put your teacher on one side, but you will see your teacher:
Darby English Bible (DBY)
And the Lord will give you the bread of adversity, and the water of oppression; yet thy teachers shall not be hidden any more, but thine eyes shall see thy teachers.
World English Bible (WEB)
Though the Lord give you the bread of adversity and the water of affliction, yet shall not your teachers be hidden anymore, but your eyes shall see your teachers;
Young’s Literal Translation (YLT)
And the Lord hath given to you bread of adversity, And water of oppression. And thy directors remove no more, And thine eyes have seen thy directors,
ஏசாயா Isaiah 30:20
ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.
And though the Lord give you the bread of adversity, and the water of affliction, yet shall not thy teachers be removed into a corner any more, but thine eyes shall see thy teachers:
And though the Lord | וְנָתַ֨ן | wĕnātan | veh-na-TAHN |
give | לָכֶ֧ם | lākem | la-HEM |
you the bread | אֲדֹנָ֛י | ʾădōnāy | uh-doh-NAI |
adversity, of | לֶ֥חֶם | leḥem | LEH-hem |
and the water | צָ֖ר | ṣār | tsahr |
of affliction, | וּמַ֣יִם | ûmayim | oo-MA-yeem |
not shall yet | לָ֑חַץ | lāḥaṣ | LA-hahts |
thy teachers | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
be removed into a corner | יִכָּנֵ֥ף | yikkānēp | yee-ka-NAFE |
more, any | עוֹד֙ | ʿôd | ode |
but thine eyes | מוֹרֶ֔יךָ | môrêkā | moh-RAY-ha |
shall | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
see | עֵינֶ֖יךָ | ʿênêkā | ay-NAY-ha |
רֹא֥וֹת | rōʾôt | roh-OTE | |
thy teachers: | אֶת | ʾet | et |
מוֹרֶֽיךָ׃ | môrêkā | moh-RAY-ha |
யாத்திராகமம் 25:23 in English
Tags சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது
Exodus 25:23 in Tamil Concordance Exodus 25:23 in Tamil Interlinear Exodus 25:23 in Tamil Image
Read Full Chapter : Exodus 25