யாத்திராகமம் 2:10
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
Tamil Indian Revised Version
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
குழந்தை வளர்ந்தது. சில காலத்திற்குப் பிறகு, அவள் அக்குழந்தையை அரசனின் மகளிடம் கொடுத்தாள். அரசனின் மகள் குழந்தையைத் தன் சொந்த மகனாகவே ஏற்றுக்கொண்டாள். அக்குழந்தையை தண்ணீரிலிருந்து எடுத்ததால் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
Thiru Viviliam
குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். ‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி அவள் அவனுக்கு ‘மோசே’* என்று பெயரிட்டாள்.
King James Version (KJV)
And the child grew, and she brought him unto Pharaoh’s daughter, and he became her son. And she called his name Moses: and she said, Because I drew him out of the water.
American Standard Version (ASV)
And the child grew, and she brought him unto Pharaoh’s daughter, and he became her son. And she called his name Moses, and said, Because I drew him out of the water.
Bible in Basic English (BBE)
And when the child was older, she took him to Pharaoh’s daughter and he became her son, and she gave him the name Moses, Because, she said, I took him out of the water.
Darby English Bible (DBY)
And when the child was grown, she brought him to Pharaoh’s daughter, and he became her son. And she called his name Moses, and said, Because I drew him out of the water.
Webster’s Bible (WBT)
And the child grew, and she brought him to Pharaoh’s daughter, and he became her son. And she called his name Moses: and she said, Because I drew him out of the water.
World English Bible (WEB)
The child grew, and she brought him to Pharaoh’s daughter, and he became her son. She named him Moses,{“Moses” sounds like the Hebrew for “draw out”.} and said, “Because I drew him out of the water.”
Young’s Literal Translation (YLT)
And the lad groweth, and she bringeth him in to the daughter of Pharaoh, and he is to her for a son, and she calleth his name Moses, and saith, `Because — from the water I have drawn him.’
யாத்திராகமம் Exodus 2:10
பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்.
And the child grew, and she brought him unto Pharaoh's daughter, and he became her son. And she called his name Moses: and she said, Because I drew him out of the water.
| וַיִּגְדַּ֣ל | wayyigdal | va-yeeɡ-DAHL | |
| הַיֶּ֗לֶד | hayyeled | ha-YEH-led | |
| וַתְּבִאֵ֙הוּ֙ | wattĕbiʾēhû | va-teh-vee-A-HOO | |
| לְבַת | lĕbat | leh-VAHT | |
| פַּרְעֹ֔ה | parʿō | pahr-OH | |
| וַֽיְהִי | wayhî | VA-hee | |
| לָ֖הּ | lāh | la | |
| לְבֵ֑ן | lĕbēn | leh-VANE | |
| וַתִּקְרָ֤א | wattiqrāʾ | va-teek-RA | |
| שְׁמוֹ֙ | šĕmô | sheh-MOH | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| כִּ֥י | kî | kee | |
| מִן | min | meen | |
| הַמַּ֖יִם | hammayim | ha-MA-yeem | |
| מְשִׁיתִֽהוּ׃ | mĕšîtihû | meh-shee-tee-HOO |
Cross Reference
கலாத்தியர் 4:5
காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
எபிரெயர் 11:24
விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,
1 யோவான் 3:1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
ஆதியாகமம் 4:25
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பேரிட்டாள்.
ஆதியாகமம் 16:11
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
ஆதியாகமம் 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
1 சாமுவேல் 1:20
சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
மத்தேயு 1:21
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:21
அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
Tags பிள்ளை பெரிதானபோது அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள் அவளுக்கு அவன் குமாரனானான் அவள் அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி அவனுக்கு மோசே என்று பேரிட்டாள்
Exodus 2:10 in Tamil Concordance Exodus 2:10 in Tamil Interlinear Exodus 2:10 in Tamil Image