யாத்திராகமம் 18:4
என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.
Tamil Indian Revised Version
என்னுடைய பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பெயரிட்டிருந்தான்.
Tamil Easy Reading Version
இன்னொரு மகனின் பெயர் எலியேசர். ஏனெனில் அவன் பிறந்தபோது, மோசே, “எனது முற்பிதாக்களின் தேவன் எனக்கு உதவி, எகிப்தின் மன்னனிடமிருந்து அவர் என்னைக் காத்தார்” என்றான்.
Thiru Viviliam
என்னைப் பார்வோனின் வாளினின்று காப்பாற்றிய என் மூதாதையரின் ‘கடவுளே என் துணை’ என்ற பொருளில் ‘எலியேசர்’ என்று மற்றவனுக்குப் பெயரிட்டிருந்தார்.
King James Version (KJV)
And the name of the other was Eliezer; for the God of my father, said he, was mine help, and delivered me from the sword of Pharaoh:
American Standard Version (ASV)
and the name of the other was Eliezer; for `he said’, The God of my father was my help, and delivered me from the sword of Pharaoh.
Bible in Basic English (BBE)
And the name of the other was Eliezer, for he said, The God of my father was my help, and kept me safe from the sword of Pharaoh:
Darby English Bible (DBY)
— and the name of the other, Eliezer — For the God of my father has been my help, and has delivered me from the sword of Pharaoh.
Webster’s Bible (WBT)
And the name of the other was Eliezer; (for the God of my father, said he, was my help, and delivered me from the sword of Pharaoh:)
World English Bible (WEB)
The name of the other was Eliezer,{Eliezer means “God is my helper.”} for he said, “My father’s God was my help and delivered me from Pharaoh’s sword.”
Young’s Literal Translation (YLT)
and the name of the other `is’ Eliezer, for, `the God of my father `is’ for my help, and doth deliver me from the sword of Pharaoh.’
யாத்திராகமம் Exodus 18:4
என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்.
And the name of the other was Eliezer; for the God of my father, said he, was mine help, and delivered me from the sword of Pharaoh:
| וְשֵׁ֥ם | wĕšēm | veh-SHAME | |
| הָֽאֶחָ֖ד | hāʾeḥād | ha-eh-HAHD | |
| אֱלִיעֶ֑זֶר | ʾĕlîʿezer | ay-lee-EH-zer | |
| כִּֽי | kî | kee | |
| אֱלֹהֵ֤י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| אָבִי֙ | ʾābiy | ah-VEE | |
| בְּעֶזְרִ֔י | bĕʿezrî | beh-ez-REE | |
| וַיַּצִּלֵ֖נִי | wayyaṣṣilēnî | va-ya-tsee-LAY-nee | |
| מֵחֶ֥רֶב | mēḥereb | may-HEH-rev | |
| פַּרְעֹֽה׃ | parʿō | pahr-OH |
Cross Reference
யாத்திராகமம் 2:15
பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
2 தீமோத்தேயு 4:17
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
2 கொரிந்தியர் 1:8
ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்ற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:11
பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.
தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.
ஏசாயா 50:7
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.
சங்கீதம் 46:1
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.
சங்கீதம் 34:4
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
சங்கீதம் 18:48
அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
சங்கீதம் 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
1 நாளாகமம் 23:15
மோசேயின் குமாரர், கெர்சோம், யேசர் என்பவர்கள்.
எபிரெயர் 13:6
அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே.
Tags என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்
Exodus 18:4 in Tamil Concordance Exodus 18:4 in Tamil Interlinear Exodus 18:4 in Tamil Image