Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 18:27 in Tamil

Home Bible Exodus Exodus 18 Exodus 18:27

யாத்திராகமம் 18:27
பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

Tamil Indian Revised Version
பின்பு மோசே தன்னுடைய மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான்.

Tamil Easy Reading Version
கொஞ்ச நாட்களுக்குப்பின், மோசே தன் மாமனாராகிய எத்திரோவை வழியனுப்பினான். எத்திரோ தன் வீட்டிற்குத் திரும்பினான்.

Thiru Viviliam
மோசே தம் மாமனாரை வழியனுப்பி வைக்க, அவரும் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்.

Exodus 18:26Exodus 18

King James Version (KJV)
And Moses let his father in law depart; and he went his way into his own land.

American Standard Version (ASV)
And Moses let his father-in-law depart; and he went his way into his own land.

Bible in Basic English (BBE)
And Moses let his father-in-law go away, and he went back to his land.

Darby English Bible (DBY)
And Moses sent away his father-in-law, and he departed into his land.

Webster’s Bible (WBT)
And Moses let his father-in-law depart; and he went his way into his own land.

World English Bible (WEB)
Moses let his father-in-law depart, and he went his way into his own land.

Young’s Literal Translation (YLT)
And Moses sendeth his father-in-law away, and he goeth away unto his own land.

யாத்திராகமம் Exodus 18:27
பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.
And Moses let his father in law depart; and he went his way into his own land.

וַיְשַׁלַּ֥חwayšallaḥvai-sha-LAHK
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
אֶתʾetet
חֹֽתְנ֑וֹḥōtĕnôhoh-teh-NOH
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
ל֖וֹloh
אֶלʾelel
אַרְצֽוֹ׃ʾarṣôar-TSOH

Cross Reference

எண்ணாகமம் 10:29
அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.

ஆதியாகமம் 24:59
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,

ஆதியாகமம் 31:55
லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.

நியாயாதிபதிகள் 19:9
பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.


Tags பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான் அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்
Exodus 18:27 in Tamil Concordance Exodus 18:27 in Tamil Interlinear Exodus 18:27 in Tamil Image