Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 17:9 in Tamil

Home Bible Exodus Exodus 17 Exodus 17:9

யாத்திராகமம் 17:9
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதர்களைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்; நாளைக்கு நான் மலைமேல் தேவனுடைய கோலை என்னுடைய கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே மோசே யோசுவாவை நோக்கி, “சில மனிதர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு போய் அமலெக்கியரோடு நாளை போர் செய். நான் மலையின்மீது நின்று உங்களை கண்காணிப்பேன். தேவன் எனக்குக் கொடுத்த கைத்தடியைப் பிடித்துக்கொண்டிருப்பேன்” என்றான்.

Thiru Viviliam
மோசே யோசுவாவை நோக்கி, “நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய், அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்” என்றார்.

Exodus 17:8Exodus 17Exodus 17:10

King James Version (KJV)
And Moses said unto Joshua, Choose us out men, and go out, fight with Amalek: to morrow I will stand on the top of the hill with the rod of God in mine hand.

American Standard Version (ASV)
And Moses said unto Joshua, Choose us out men, and go out, fight with Amalek: to-morrow I will stand on the top of the hill with the rod of God in my hand.

Bible in Basic English (BBE)
And Moses said to Joshua, Get together a band of men for us and go out, make war on Amalek: tomorrow I will take my place on the top of the hill with the rod of God in my hand.

Darby English Bible (DBY)
And Moses said to Joshua, Choose us men, and go out, fight with Amalek; to-morrow I will stand on the top of the hill with the staff of God in my hand.

Webster’s Bible (WBT)
And Moses said to Joshua, Choose us out men, and go out, fight with Amalek: to-morrow I will stand on the top of the hill with the rod of God in my hand.

World English Bible (WEB)
Moses said to Joshua, “Choose men for us, and go out, fight with Amalek. Tomorrow I will stand on the top of the hill with God’s rod in my hand.”

Young’s Literal Translation (YLT)
and Moses saith unto Joshua, `Choose for us men, and go out, fight with Amalek: to-morrow I am standing on the top of the hill, and the rod of God in my hand.’

யாத்திராகமம் Exodus 17:9
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
And Moses said unto Joshua, Choose us out men, and go out, fight with Amalek: to morrow I will stand on the top of the hill with the rod of God in mine hand.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
מֹשֶׁ֤הmōšemoh-SHEH
אֶלʾelel
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
בְּחַרbĕḥarbeh-HAHR
לָ֣נוּlānûLA-noo
אֲנָשִׁ֔יםʾănāšîmuh-na-SHEEM
וְצֵ֖אwĕṣēʾveh-TSAY
הִלָּחֵ֣םhillāḥēmhee-la-HAME
בַּֽעֲמָלֵ֑קbaʿămālēqba-uh-ma-LAKE
מָחָ֗רmāḥārma-HAHR
אָֽנֹכִ֤יʾānōkîah-noh-HEE
נִצָּב֙niṣṣābnee-TSAHV
עַלʿalal
רֹ֣אשׁrōšrohsh
הַגִּבְעָ֔הhaggibʿâha-ɡeev-AH
וּמַטֵּ֥הûmaṭṭēoo-ma-TAY
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
בְּיָדִֽי׃bĕyādîbeh-ya-DEE

Cross Reference

யாத்திராகமம் 24:13
அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,

யாத்திராகமம் 4:20
அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.

உபாகமம் 32:44
மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள்.

யாத்திராகமம் 4:2
கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.

எபிரெயர் 4:8
யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:45
மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.

எண்ணாகமம் 31:3
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள்.

எண்ணாகமம் 13:16
தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

எண்ணாகமம் 11:28
உடனே மோசேயினிடத்தில் உள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.

யாத்திராகமம் 17:13
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.


Tags அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு புறப்பட்டு அமலேக்கோடே யுத்தம்பண்ணு நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்
Exodus 17:9 in Tamil Concordance Exodus 17:9 in Tamil Interlinear Exodus 17:9 in Tamil Image