யாத்திராகமம் 15:4
பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளி விட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள்.
Tamil Indian Revised Version
பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.
Tamil Easy Reading Version
பார்வோனின் இரதங்களையும், வீரர்களையும் அவர் கடலில் தள்ளினார். பார்வோனின் சிறந்த வீரர்கள் செங்கடலில் அமிழ்ந்தனர்.
Thiru Viviliam
⁽பார்வோனின் தேர்களையும் படையையும்␢ அவர் கடலில் தள்ளிவிட்டார்;␢ அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள்␢ செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.⁾
King James Version (KJV)
Pharaoh’s chariots and his host hath he cast into the sea: his chosen captains also are drowned in the Red sea.
American Standard Version (ASV)
Pharaoh’s chariots and his host hath he cast into the sea; And his chosen captains are sunk in the Red Sea.
Bible in Basic English (BBE)
Pharaoh’s war-carriages and his army he has sent down into the sea: the best of his captains have gone down into the Red Sea.
Darby English Bible (DBY)
Pharaoh’s chariots and his army hath he cast into the sea; His chosen captains also are drowned in the Red Sea.
Webster’s Bible (WBT)
Pharaoh’s chariots and his host hath he cast into the sea: his chosen captains also are drowned in the Red sea.
World English Bible (WEB)
Pharaoh’s chariots and his host has he cast into the sea; His chosen captains are sunk in the Red Sea.
Young’s Literal Translation (YLT)
Chariots of Pharaoh and his force He hath cast into the sea; And the choice of his captains Have sunk in the Red Sea!
யாத்திராகமம் Exodus 15:4
பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளி விட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள்.
Pharaoh's chariots and his host hath he cast into the sea: his chosen captains also are drowned in the Red sea.
| מַרְכְּבֹ֥ת | markĕbōt | mahr-keh-VOTE | |
| פַּרְעֹ֛ה | parʿō | pahr-OH | |
| וְחֵיל֖וֹ | wĕḥêlô | veh-hay-LOH | |
| יָרָ֣ה | yārâ | ya-RA | |
| בַיָּ֑ם | bayyām | va-YAHM | |
| וּמִבְחַ֥ר | ûmibḥar | oo-meev-HAHR | |
| שָֽׁלִשָׁ֖יו | šālišāyw | sha-lee-SHAV | |
| טֻבְּע֥וּ | ṭubbĕʿû | too-beh-OO | |
| בְיַם | bĕyam | veh-YAHM | |
| סֽוּף׃ | sûp | soof |
Cross Reference
யாத்திராகமம் 14:6
அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,
யாத்திராகமம் 14:13
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
Tags பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளி விட்டார் அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள்
Exodus 15:4 in Tamil Concordance Exodus 15:4 in Tamil Interlinear Exodus 15:4 in Tamil Image