யாத்திராகமம் 13:15
எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
Tamil Indian Revised Version
ஒரு சங்கிலியை செய்துவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
Tamil Easy Reading Version
“சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும்.
Thiru Viviliam
⁽நீ ஒரு சங்கிலியைச் செய்து கொள்;␢ நாடு கொலைத் தீர்ப்புகளாலும்␢ நகர் வன்செயல்களாலும்␢ நிறைந்துள்ளன.⁾
King James Version (KJV)
Make a chain: for the land is full of bloody crimes, and the city is full of violence.
American Standard Version (ASV)
Make the chain; for the land is full of bloody crimes, and the city is full of violence.
Bible in Basic English (BBE)
Make the chain: for the land is full of crimes of blood, and the town is full of violent acts.
Darby English Bible (DBY)
Make the chain; for the land is full of bloody crimes, and the city is full of violence.
World English Bible (WEB)
Make the chain; for the land is full of bloody crimes, and the city is full of violence.
Young’s Literal Translation (YLT)
Make the chain; for the land Hath been full of bloody judgments, And the city hath been full of violence.
எசேக்கியேல் Ezekiel 7:23
ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
Make a chain: for the land is full of bloody crimes, and the city is full of violence.
Make | עֲשֵׂ֖ה | ʿăśē | uh-SAY |
a chain: | הָֽרַתּ֑וֹק | hārattôq | ha-RA-toke |
for | כִּ֣י | kî | kee |
the land | הָאָ֗רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
is full | מָֽלְאָה֙ | mālĕʾāh | ma-leh-AH |
bloody of | מִשְׁפַּ֣ט | mišpaṭ | meesh-PAHT |
crimes, | דָּמִ֔ים | dāmîm | da-MEEM |
and the city | וְהָעִ֖יר | wĕhāʿîr | veh-ha-EER |
is full | מָלְאָ֥ה | molʾâ | mole-AH |
of violence. | חָמָֽס׃ | ḥāmās | ha-MAHS |
யாத்திராகமம் 13:15 in English
Tags எங்களை விடாதபடிக்கு பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார் ஆகையால் கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்
Exodus 13:15 in Tamil Concordance Exodus 13:15 in Tamil Interlinear Exodus 13:15 in Tamil Image
Read Full Chapter : Exodus 13