Exodus 12:15 Image in Tamil
புளிப்பில்லாஅப்பத்தைஏழுநாளளவும்புசிக்கக்கடவீர்கள்;முதலாம்நாளில்தானேபுளித்தமாவைஉங்கள்வீடுகளிலிருந்துநீக்கவேண்டும்;முதலாம்நாள்தொடங்கிஏழாம்நாள்வரைக்கும்புளித்தஅப்பம்புசிக்கிறவன்எவனோஅந்தஆத்துமாஇஸ்ரவேலரிலிருந்துஅறுப்புண்டுபோவான்.