யாத்திராகமம் 10:26
எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.
Tamil Indian Revised Version
சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்.
Tamil Easy Reading Version
வெளிப் பிரகாரத்தின் கிழக்குப்புறத்திலிருந்து தொங்குதிரை 50 முழ அகலம்Ԕஉடையதாக இருந்தது. பிரகாரத்தின் நுழைவாயில் இப்பக்கத்தில் இருந்தது.
Thiru Viviliam
கதிரவன் தோன்றும் கீழ்த்திசை நோக்கி ஐம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன.
King James Version (KJV)
And for the east side eastward fifty cubits.
American Standard Version (ASV)
And for the east side eastward fifty cubits.
Bible in Basic English (BBE)
And on the east side, the open space was fifty cubits long.
Darby English Bible (DBY)
And for the east side, eastward, fifty cubits;
Webster’s Bible (WBT)
And for the east side eastward fifty cubits.
World English Bible (WEB)
For the east side eastward fifty cubits.
Young’s Literal Translation (YLT)
and at the east side eastward fifty cubits.
யாத்திராகமம் Exodus 38:13
சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்.
And for the east side eastward fifty cubits.
And for the east | וְלִפְאַ֛ת | wĕlipʾat | veh-leef-AT |
side | קֵ֥דְמָה | qēdĕmâ | KAY-deh-ma |
eastward | מִזְרָ֖חָה | mizrāḥâ | meez-RA-ha |
fifty | חֲמִשִּׁ֥ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
cubits. | אַמָּֽה׃ | ʾammâ | ah-MA |
யாத்திராகமம் 10:26 in English
Tags எங்கள் மிருக ஜீவன்களும் எங்களோடே கூடவரவேண்டும் ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும் இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்
Exodus 10:26 in Tamil Concordance Exodus 10:26 in Tamil Interlinear Exodus 10:26 in Tamil Image
Read Full Chapter : Exodus 10