Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 1:19 in Tamil

Home Bible Exodus Exodus 1 Exodus 1:19

யாத்திராகமம் 1:19
அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
மருத்துவச்சிகள் அரசனை நோக்கி, “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைக் காட்டிலும் வலிமையானவர்கள். நாங்கள் உதவுவதற்குப் போகும் முன்னரே அவர்களுக்குக் குழந்தை பிறந்துவிடுகின்றது” என்றனர்.

Thiru Viviliam
அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, “எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்; ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்; மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது” என்று காரணம் கூறினர்.

Exodus 1:18Exodus 1Exodus 1:20

King James Version (KJV)
And the midwives said unto Pharaoh, Because the Hebrew women are not as the Egyptian women; for they are lively, and are delivered ere the midwives come in unto them.

American Standard Version (ASV)
And the midwives said unto Pharaoh, Because the Hebrew women are not as the Egyptian women; for they are lively, and are delivered ere the midwife come unto them.

Bible in Basic English (BBE)
And they said to Pharaoh, Because the Hebrew women are not like the Egyptian women, for they are strong, and the birth takes place before we come to them.

Darby English Bible (DBY)
And the midwives said to Pharaoh, Because the Hebrew women are not as the Egyptian; for they are strong, and they have borne before the midwife comes to them.

Webster’s Bible (WBT)
And the midwives said to Pharaoh, Because the Hebrew women are not as the Egyptian women: for they are lively, and are delivered ere the midwives come in to them.

World English Bible (WEB)
The midwives said to Pharaoh, “Because the Hebrew women aren’t like the Egyptian women; for they are vigorous, and give birth before the midwife comes to them.”

Young’s Literal Translation (YLT)
And the midwives say unto Pharaoh, `Because the Hebrew women `are’ not as the Egyptian women, for they `are’ lively; before the midwife cometh in unto them — they have borne!’

யாத்திராகமம் Exodus 1:19
அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.
And the midwives said unto Pharaoh, Because the Hebrew women are not as the Egyptian women; for they are lively, and are delivered ere the midwives come in unto them.

וַתֹּאמַ֤רְןָwattōʾmarnāva-toh-MAHR-na
הַֽמְיַלְּדֹת֙hamyallĕdōthahm-ya-leh-DOTE
אֶלʾelel
פַּרְעֹ֔הparʿōpahr-OH
כִּ֣יkee
לֹ֧אlōʾloh
כַנָּשִׁ֛יםkannāšîmha-na-SHEEM
הַמִּצְרִיֹּ֖תhammiṣriyyōtha-meets-ree-YOTE
הָֽעִבְרִיֹּ֑תhāʿibriyyōtha-eev-ree-YOTE
כִּֽיkee
חָי֣וֹתḥāyôtha-YOTE
הֵ֔נָּהhēnnâHAY-na
בְּטֶ֨רֶםbĕṭerembeh-TEH-rem
תָּב֧וֹאtābôʾta-VOH
אֲלֵהֶ֛ןʾălēhenuh-lay-HEN
הַמְיַלֶּ֖דֶתhamyalledethahm-ya-LEH-det
וְיָלָֽדוּ׃wĕyālādûveh-ya-la-DOO

Cross Reference

யோசுவா 2:4
அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒழித்து வைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.

1 சாமுவேல் 21:2
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.

2 சாமுவேல் 17:19
வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு அதன்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.


Tags அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள் மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்
Exodus 1:19 in Tamil Concordance Exodus 1:19 in Tamil Interlinear Exodus 1:19 in Tamil Image