Full Screen Chords ?
 

Thirupthiyakki Nadathi Duvar - திருப்தியாக்கி நடத்திடுவார்

திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்

பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்

ஜந்து அப்பங்களை,
அயிரமாய் பெருகச்செய்தார்
ஜயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்

பொன்னோடும் பொருளோடும்,
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே-ஒரு

காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து,
தண்ணீர்கள் ஓடச்செய்தார்

நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்,
பசுமையாய் வாழச் செய்வார்

Thirupthiyakki nadathi duvar Lyrics in English

Thirupthiyaakki nadaththiduvaar thaevaikalai santhippaar meetham edukka vaippaar pirarukkuk kodukka vaippaarpaatik konndaaduvom koti nanti solluvomjanthu appangalai, ayiramaay perukachcheythaar jayaayiram aannkalukku vayiraara unavaliththaarponnodum porulodum, purappadach seythaarae palaveenam illaamalae paathukaaththu nadaththinaarae-orukaataikal varavalaiththaar mannaavaal unavaliththaar karpaaraiyai pilanthu, thannnneerkal odachcheythaarneetiya aayul thanthu niraivodu nadaththiduvaar muthir vayathaanaalum, pasumaiyaay vaalach seyvaar

PowerPoint Presentation Slides for the song Thirupthiyakki nadathi duvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirupthiyakki Nadathi Duvar – திருப்தியாக்கி நடத்திடுவார் PPT
Thirupthiyakki Nadathi Duvar PPT

Thirupthiyakki nadathi duvar Song Meaning

Satisfies and conducts
Meets needs
He will take the rest
He will give it to others

Let's sing and celebrate
Thank you so much

animal pancakes,
He multiplied by thousands
For 100,000 men
He fed the hungry

With gold and material,
You made him leave
Without weakness
Protected and maintained-a

He called the quails
Fed by manna
split the rock,
He made the waters flow

Give long life
He will conduct with perfection
Though old,
He will make you live green

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நடத்திடுவார் திருப்தியாக்கி தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார்பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம்ஜந்து அப்பங்களை அயிரமாய் பெருகச்செய்தார் ஜயாயிரம் ஆண்களுக்கு தமிழ்