Full Screen ?
 

Pesum Deivame - பேசும் தெய்வமே

Pesum Deivame – பேசும் தெய்வமே

பேசும் தெய்வமே என்னோடு பேசுமே
உம் அன்பு வார்த்தையால் என் உள்ளம் உடைந்ததே
என்னை விட்டு போகாதிரும்
என்னோடு பேசுமே
இயேசுவே நேசரே

பாவத்தில் வாழ்ந்த என்னை
பரிசுத்தமாக்குமே
பாவத்தினாலுணர்ந்தேன்
புது வாழ்வை தாருமே

கல்வாரி சிலுவையில்
உம் கதறலை கேட்கிறேன்
எனக்காய் ஜீவன் தந்தீர்
உம் அன்பை நினைக்கிறேன்

உமக்காய் வாழுவேன்
என்னை உமக்காய் தருகிறேன்
நீரே என் ஜீவன்
உமது அன்பே போதுமே

Pesum Deivame – பேசும் தெய்வமே Lyrics in English

Pesum Deivame – paesum theyvamae paesum theyvamae ennodu paesumae um anpu vaarththaiyaal en ullam utainthathae ennai vittu pokaathirum ennodu paesumae Yesuvae naesarae paavaththil vaalntha ennai Parisuththamaakkumae paavaththinaalunarnthaen puthu vaalvai thaarumae kalvaari siluvaiyil um katharalai kaetkiraேn enakkaay jeevan thantheer um anpai ninaikkiraேn umakkaay vaaluvaen ennai umakkaay tharukiraேn neerae en jeevan umathu anpae pothumae

PowerPoint Presentation Slides for the song Pesum Deivame – பேசும் தெய்வமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pesum Deivame – பேசும் தெய்வமே PPT
Pesum Deivame PPT

உம் என்னை பேசும் தெய்வமே என்னோடு பேசுமே ஜீவன் உமக்காய் Pesum Deivame அன்பு வார்த்தையால் உள்ளம் உடைந்ததே போகாதிரும் இயேசுவே நேசரே பாவத்தில் வாழ்ந்த தமிழ்