பல்லவி
நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா
நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா
சரணங்கள்
1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலே
மனம் போன வழிகளில் நடந்தேனையா
மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து
மனதுருகினீரே ஐயா – என் மேல்
2. சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன்
சிலுவையின் தரிசனம் அளித்தீரையா
இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன்
இனிமேல் என் துணை நீரையா – பூவில்
3. உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர்
உமதாவி என்னிலிருந்து பெலனளித்தீர்
உமையன்றி பூவில் வேறு அடைக்கலம் எனக்கில்லை
உம்மை நம்பி ஜீவிப்பேனையா – இனி
4. அதி சீக்கிரமாய் நீங்கும் உபத்திரவம்
அதிக நித்திய கன மகிமை தரும்
பலவித இன்னல் கண்டும் சிலவேளை சிட்சை வந்தும்
பதறாமல் பொறுப்பேனையா – இன்னும்
5. உடுக்க உடையும் உண்ண உணவும் தந்தீர்
இடுக்கமான உம் பாதை எமக்களித்தீர்
விசுவாசப் பிரயாணத்தை தொடங்கின தினமுதல்
விசுவாசம் பெருகுதையா – என்னில்
6. இருண்ட கெத்சமனேயில் ஒளி தோன்றுதே
இனிய இயேசையா உந்தன் திருமுகமோ
எனக்குந்தன் அனுபவம் அளித்திட திரும்பவும்
தினம் ஜெபம் செய்கின்றேனையா – தேவா
7. எனது மரணமோ உம் வருகை நாளோ
எது முன்பு என்னை வந்து அழைத்திடுமோ
கடைசி முடிவு நாளில் மறவாதீர் என்னை நாதா
கனிவாய் வேண்டுகின்றேனையா – இப்போ
நிலையில்லா உலகத்தில் -Nilaiyilla Ulagathil Lyrics in English
Pallavi nilaiyillaa ulakaththil alainthaenaiyaa ninaiththennai alaiththeeraeா enathaesaiyaa saranangal 1. Maranthummai maraுthalith thadangaamalae manam pona valikalil nadanthaenaiyaa matinthidum ennaik kanndu virainthennarukil vanthu manathurukineerae aiyaa – en mael 2. Sirantha um mukam kaana virainthaasiththaen siluvaiyin tharisanam aliththeeraiyaa iniya un saththam kaettaேn kotiya en kunam vittaேn inimael en thunnai neeraiyaa – poovil 3. Umakkaaka ennaiyum neer therintheduththeer umathaavi ennilirunthu pelanaliththeer umaiyanti poovil vaeraு ataikkalam enakkillai ummai nampi jeevippaenaiyaa – ini 4. Athi seekkiramaay neengum upaththiravam athika niththiya kana makimai tharum palavitha innal kanndum silavaelai sitchaை vanthum patharaamal poraுppaenaiyaa – innum 5. Udukka utaiyum unnna unavum thantheer idukkamaana um paathai emakkaliththeer visuvaasap pirayaanaththai thodangina thinamuthal visuvaasam perukuthaiyaa – ennil 6. Irunnda kethsamanaeyil oli thontuthae iniya iyaesaiyaa unthan thirumukamo enakkunthan anupavam aliththida thirumpavum thinam Jebam seykintenaiyaa – thaevaa 7. Enathu maranamo um varukai naalo ethu munpu ennai vanthu alaiththidumo kataisi mutivu naalil maravaatheer ennai naathaa kanivaay vaenndukintenaiyaa – ippo
PowerPoint Presentation Slides for the song நிலையில்லா உலகத்தில் -Nilaiyilla Ulagathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nilaiyilla Ulagathil – நிலையில்லா உலகத்தில் PPT
Nilaiyilla Ulagathil PPT
நிலையில்லா உலகத்தில் -Nilaiyilla Ulagathil Song Meaning
refrain
Have you wandered in a stateless world?
Did you call what you thought?
stanzas
1. Don't stop forgetting
Have you walked in the wrong ways?
He rushed to see me dying
My dear mind – on me
2. Hastened to see your best face
Did you see the cross?
I heard your sweet voice and I gave up my life
Henceforth my partner is water – in the flower
3. Thou hast known me also for Thyself
Umadavi you have taken strength from me
I have no other refuge in the flower than the shell
I will live by trusting in you - no more
4. Tribulation that goes away very quickly
Greater eternal glory
Even after many kinds of tribulation, sometimes there will be chastisement
Don't panic and be responsible – still
5. You gave me clothes to wear and food to eat
You have given us your narrow path
From the day we started our journey of faith
Faith abounds – in me
6. Let the light appear in the dark Gethsemane
Dear Jesus, you are the Lord
Please come back and give me your experience
Do you pray daily - God?
7. The day of my death or your return
Whichever calls me first
Nata don't forget me on the final day
Do you want mercy - now
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் இனிய பூவில் என்னை பல்லவி நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா சரணங்கள் மறந்தும்மை மறுதலித் தடங்காமலே மனம் போன வழிகளில் நடந்தேனையா தமிழ்
