Full Screen ?
 

Neer Nambappannina Unthan Vakkukalai - நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை

நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
நினைத்து நிறைவேற்றுவீர் (2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப

உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர் (2)
(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் (2)

மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப

சொன்னதை செய்துமுடிப்பீர்
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் (2)
என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் (2)

மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப

Neer Namba Pannina Lyrics in English

neer nampappannnnina unthan vaakkukalai
ninaiththu niraivaettuveer (2)
maravaamal ninaippavarae iyaesaiyaa
niraivaetti mutippavarae (2)-neer nampa

udanpatikkaiyin thaevan
um unnmaiyil pisakaathavar (2)
(en) thaaveethukku naan poy sollaen
entu solli sonnathai niraivaettuveer (2)

maravaamal ninaippavarae iyaesaiyaa
niraivaetti mutippavarae (2)-neer nampa

sonnathai seythumutippeer
neer mutiththuththeerkkumattum kaividamaattir (2)
en kaiyai konndu (neer) thodanginathellaam
en kaiyai konntae niraivaettuveer (2)

maravaamal ninaippavarae iyaesaiyaa
niraivaetti mutippavarae (2)-neer nampa

PowerPoint Presentation Slides for the song Neer Namba Pannina

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Nambappannina Unthan Vakkukalai – நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை PPT
Neer Nambappannina Unthan Vakkukalai PPT

நீர் நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே நம்ப சொன்னதை கையை நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் தமிழ்