Full Screen ?
 

Nadu Vaanilae Minnuthae - நடு வானிலே மின்னுதே

நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவே
ஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதே
பெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்
மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே

நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமே
விண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலே
விண்ணில் மகிமை மண்ணில் அமைதி
மனுஷர்களின் மனதிலே பிரியமே

நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலே
என் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவே
அவரோடு நானும் சேர்ந்திடுவேனே
எந்நாளுமே இன்பமே இன்பமே

Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே Lyrics in English

Nadu vaanilae minnuthae minnuthae alakaakavae oru natchaththiram ratchakar piranthathai kooraுthae pethlakaem ooril munnannai meethil methuvaakavae nakarnthathae nintathae nadu vaanilae kaetkuthae kaetkuthae sangaீthamae vinn thootharin senaikal paadidum paadalae vinnnnil makimai mannnnil amaithi manusharkalin manathilae piriyamae nadu vaanilae maekangal naduvinil oru naalilae en ratchakar thontuvaar thootharkal soolavae avarodu naanum sernthiduvaenae ennaalumae inpamae inpamae

PowerPoint Presentation Slides for the song Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே PPT
Nadu Vaanilae Minnuthae PPT

நடு வானிலே மின்னுதே ரட்சகர் கேட்குதே இன்பமே அழகாகவே நட்சத்திரம் பிறந்ததை கூறுதே பெத்லகேம் ஊரில் முன்னணை மீதில் மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே சங்கீதமே விண் தமிழ்