Full Screen ?
 

Kartharai Entrumae Pin - கர்த்தரை என்றுமே பின்

கர்த்தரை என்றுமே
பின் செல்லும் சீஷன்
எத்தோல்வி தீங்குமே
மேற்கொள்ளும் வீரன்
எப்பயமுமின்றியே
தான் கொண்ட எண்ணமே
விடானே என்றுமே
மோட்சம் செல்லுவோன்

திகில் உண்டாக்குவார்
கோர கதையால்
தாமே தத்தளிப்பார்
வீரன் ஊற்றத்தால்
மாற்றாரை மடக்கி
ராட்சதர் அடக்கி
காட்டிடுவான் சக்தி
மோட்சம் செல்லுவோன்

கர்த்தா நீர் காத்திட
தூய ஆவியால்
பெறுவேன் நித்திய
ஜீவன் முடிவில்
வீண் எண்ணம் ஓடிடும்
வீண் பயம் நீங்கிடும்
முயற்சிப்பேன் என்றும்
மோட்சம் செல்லுவேன்

Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் Lyrics in English

Karththarai entumae pin sellum seeshan eththolvi theengumae maerkollum veeran eppayamumintiyae thaan konnda ennnamae vidaanae entumae motcham selluvon thikil unndaakkuvaar kora kathaiyaal thaamae thaththalippaar veeran oottaththaal maattaாrai madakki raatchathar adakki kaatdiduvaan sakthi motcham selluvon karththaa neer kaaththida thooya aaviyaal peraுvaen niththiya jeevan mutivil veenn ennnam odidum veenn payam neengidum muyarsippaen entum motcham selluvaen

PowerPoint Presentation Slides for the song Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Entrumae Pin – கர்த்தரை என்றுமே பின் PPT
Kartharai Entrumae Pin PPT

மோட்சம் என்றுமே வீரன் செல்லுவோன் வீண் கர்த்தரை செல்லும் சீஷன் எத்தோல்வி தீங்குமே மேற்கொள்ளும் எப்பயமுமின்றியே எண்ணமே விடானே திகில் உண்டாக்குவார் கோர கதையால் தாமே தமிழ்