Full Screen ?
 

En Valvin Mulu - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் -2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்

அல்லேலூயா (4)

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)
புகழ் பாடி மகிழ்வதுதான் – 2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் 
எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் -2
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

En valvin mulu Lyrics in English

En vaalvin mulu aekkamellaam ummodu iruppathuthaan -2 iravum pakalum ummoduthaan iruppaen enna naernthaalum ummoduthaan iruppaen eppothumae ummoduthaan iruppaen Alleluya (4) en vaalvin mulu aekkamellaam -(um) pukal paati makilvathuthaan – 2 iravum pakalum pukalpaati makilnthiruppaen enna naernthaalum pukalpaati makilnthiruppaen  eppothumae um pukalpaati makilnthiruppaen en vaalvin mulu aekkamellaam ummai naesiththu vaalvathuthaan -2 iravum pakalum ummaiththaan naan naesippaen enna naernthaalum ummaiththaan naan naesippaen eppothumae ummaiththaan naan naesippaen en vaalvin mulu aekkamellaam um siththam seyvathuthaan -2 iravum pakalum um siththam seythiduvaen enna naernthaalum um siththam seythiduvaen eppothumae um siththam seythiduvaen

PowerPoint Presentation Slides for the song En valvin mulu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Valvin Mulu – என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் PPT
En Valvin Mulu PPT

En valvin mulu Song Meaning

All the nostalgia of my life
Being with you is -2
I will be with you day and night
I will be with you no matter what happens
I will always be with you

Alleluia (4)

All the longing of my life -(Um)
Enjoying singing praises – 2
Day and night I will sing praises and rejoice
Whatever happens, I will be happy to praise
I am always happy to sing your praises

All the nostalgia of my life
To live by loving You -2
I will love you day and night
I will love you no matter what happens
I will always love you

All the longing of my life
To do thy will -2
I will do your will day and night
Whatever happens, I will do your will
I will always do your will

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் வாழ்வின் முழு இரவும் பகலும் நேர்ந்தாலும் எப்போதுமே சித்தம் உம்மோடுதான் இருப்பேன் ஏக்கமெல்லாம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் உம்மைத்தான் நேசிப்பேன் செய்திடுவேன் ஏக்கமெல்லாம்உம்மோடு இருப்பதுதான் அல்லேலூயா தமிழ்