1. அதிசயம் செய்வார் தேவன்
அற்புதம் செய்வார் இயேசு
ஆண்டவர் வாக்கை நம்பு
நிச்சயம் வாழ்வு உண்டு
வெட்கப்பட்டுப் போவதில்லை (4)
2. இழந்ததைத் திரும்ப தருவார்
தேசம் தன் பலனைக் கொடுக்கும்
கர்த்தர் நன்மை அருள்வார்
என்றும் துதித்திடுவாய் — வெட்கப்பட்டு
3. களங்கள் தானியத்தால் நிரம்பும்
என்ணெயும் ரசமும் வழியும்
வஸ்துக்கள் நிரம்பிய வீடும்
தோட்டங்கள் துரவுகள் தருவார் — வெட்கப்பட்டு
4. தேவனின் வாக்கை நம்பு
திரும்பப் பெற்றுக் கொள்வாய்
உன்னதர் உன்னோடு உண்டு
திருப்தியாக வாழ்வாய் — வெட்கப்பட்டு
தடைகள் தகர்ந்து போகும் (4)
ஆண்டவர் வாக்கு பலிக்கும் (4)
Athisayam Seivar Devan Arputham Lyrics in English
1. Athisayam seyvaar Dhevan arputham seyvaar Yesu aanndavar vaakkai nampu nichchayam vaalvu unndu vetkappattup povathillai (4) 2. Ilanthathaith thirumpa tharuvaar thaesam than palanaik kodukkum Karththar nanmai arulvaar entum thuthiththiduvaay — vetkappattu 3. Kalangal thaaniyaththaal nirampum ennneyum rasamum valiyum vasthukkal nirampiya veedum thottangal thuravukal tharuvaar — vetkappattu 4. Thaevanin vaakkai nampu thirumpap pettaுk kolvaay unnathar unnodu unndu thirupthiyaaka vaalvaay — vetkappattu thataikal thakarnthu pokum (4) aanndavar vaakku palikkum (4)
PowerPoint Presentation Slides for the song Athisayam Seivar Devan Arputham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athisayam Seivar Devan Arputham – அதிசயம் செய்வார் தேவன் PPT
Athisayam Seivar Devan Arputham PPT
Athisayam Seivar Devan Arputham Song Meaning
1. God will do miracles
Jesus will do miracles
Trust the word of the Lord
There is definitely life
Not going to be shy (4)
2. He will restore what was lost
The nation will bear its fruits
May the Lord bless you
Shame on you forever
3. The fields will be filled with grain
I will pass through the rasa
A house full of things
Gardens will give chase — shy
4. Trust the word of God
You will get it back
Your Highness is with you
You will live contentedly — ashamed
Barriers will break down (4)
Lord's vow will be sacrificed (4)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வெட்கப்பட்டு செய்வார் ஆண்டவர் வாக்கை நம்பு உண்டு தருவார் அதிசயம் தேவன் அற்புதம் இயேசு நிச்சயம் வாழ்வு வெட்கப்பட்டுப் போவதில்லை இழந்ததைத் திரும்ப தேசம் பலனைக் தமிழ்
