அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும்
நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே (2)
இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா
1.நம்பிக்கை வீண் போ
நிச்சயமாய் முடிவு உண்டு – என்
நற்செயல்கள் தொடங்கினீரே
எப்படியும் செய்து முடிப்பீர்
உறுதியாய் நம்புகிறேன்
எப்படியும் ( என் வழியாய்) செய்து முடிப்பீர்-இயேசையா
2.திகிலூட்டும் செயல்கள் செய்வேன்
உன்னோடு இருப்பேன் என்றீர்
என் ஜனங்கள் மத்தியிலே
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
உறுதியாய் நம்புகிறேன்
என்னை நீர் மேன்மைப்படுத்துவீர்
3. இந்நாளில் இருப்பதை விட
ஆயிரமாய் பெருகச் செய்வீர்
வானத்து விண்மீன் போல
உலகெங்கும் ஒளி வீசுவேன்
உறுதியாய் நம்புகிறேன்
உலகெங்கும் ஒளி வீசுவேன்
அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Lyrics in English
Athinathin kaalaththil – Athinathin Kaalaththil athinathin kaalaththil ovvontaiyum naerththiyaay semmaiyaay seypavarae (2) iyaesaiyaa iyaesaiyaa en theyvam neerthaanayyaa 1.nampikkai veenn po nichchayamaay mutivu unndu – en narseyalkal thodangineerae eppatiyum seythu mutippeer uraுthiyaay nampukiraேn eppatiyum ( en valiyaay) seythu mutippeer-iyaesaiyaa 2.thikiloottum seyalkal seyvaen unnodu iruppaen enteer en janangal maththiyilae ennai neer maenmaippaduththuveer uraுthiyaay nampukiraேn ennai neer maenmaippaduththuveer 3. Innaalil iruppathai vida aayiramaay perukach seyveer vaanaththu vinnmeen pola ulakengum oli veesuvaen uraுthiyaay nampukiraேn ulakengum oli veesuvaen
PowerPoint Presentation Slides for the song அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athinathin Kaalaththil – அதினதின் காலத்தில் PPT
Athinathin Kaalaththil PPT
அதினதின் காலத்தில் – Athinathin Kaalaththil Song Meaning
In its time – Athinathin Kaalaththil
Each in its time
(2)
Jesus, Jesus, my God, you are water
1. Lose hope
There is definitely an end - N
Good deeds have begun
You'll get it done anyway
I firmly believe
You will do it anyway (my way) - Jesus
2. I will do horrible things
You said I will be with you
Among my people
You will exalt me
I firmly believe
You will exalt me
3. than it is today
You will multiply by thousands
Like a star in the sky
I will shed light on the world
I firmly believe
I will shed light on the world
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உறுதியாய் நம்புகிறேன் அதினதின் காலத்தில் இயேசையா எப்படியும் செய்து என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் உலகெங்கும் ஒளி வீசுவேன் Athinathin Kaalaththil ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே தமிழ்
