Full Screen ?
 

Aanathi Devan Un Adaikalam - அனாதி தேவன் உன் அடைக்கலமே

அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் – இந்த

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே – இந்த

3. கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் – இந்த

4. இப்புவி யாத்திரை கடந்திடுவாய்
தூய தேவ தயவால்
கடும் கானகத்தில் கர்த்தர் மார்பினில்
கிடைக்கும் இளைப்பாருதலே – இந்த

5. வறண்ட வாழ்க்கை செழித்திடுமே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் – இந்த

6. ஆனந்தம் பாடித் திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் – இந்த

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே Lyrics in English

Anaathi Dhevan un ataikkalamae avar niththiya puyangal un aathaaramae intha Dhevan ententumulla sathaa kaalamum namathu Dhevan marana pariyantham nammai nadaththiduvaar 1. Kaarunnyaththaalae iluththuk konndaar thooya thaeva anpae ivvanaanthiraththil nayangaatti unnai inithaay varunthi alaiththaar – intha 2. Kaanakap paathai kaarirulil thooya thaeva oliyae alukai niraintha pallath thaakkukalai arum neeroottaாy maattinaarae – intha 3. Kirupai koornthu mana thurukum thooya thaeva anpae un samaathaanaththin udanpatikkaikalai unnmaiyaay Karththar kaaththukkolvaar – intha 4. Ippuvi yaaththirai kadanthiduvaay thooya thaeva thayavaal kadum kaanakaththil Karththar maarpinil kitaikkum ilaippaaruthalae – intha 5. Varannda vaalkkai seliththidumae thooya thaeva arulaal niththiya makilchchi thalaimael irukkum sanjalam thavippum otippom – intha 6. Aanantham paatith thirumpiyae vaa thooya thaeva pelaththaal seeyon parvatham unnaich serththiduvaar santhatham makilchchi ataivaay – intha

PowerPoint Presentation Slides for the song Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே PPT
Aanathi Devan Un Adaikalam PPT

Aanathi Devan Un Adaikalam – அனாதி தேவன் உன் அடைக்கலமே Song Meaning

Eternal God is your refuge
His eternal prayers are your source

This God is eternal
Eternally our God
Death will guide us

1. He was drawn by mercy
Pure God dear
Nayankati you in this time
Initai regretfully called – this

2. On Kanaka Path Karirul
Pure divine light
Crying groove hits
Arum turned into a fountain – this

3. Grace is sharp and heartbreaking
Pure God dear
Your covenants of peace
Truly the Lord will protect - this

4. Now you will pass the pilgrimage
By the pure grace of God
The Lord is in the bosom of the heavy burden
Relaxation available – this

5. Dry life prosper
By pure divine grace
Eternal happiness will be overhead
Let's run away from Sanchalam – this

6. Come back singing joy
By pure divine power
Mount Zion will gather you
You will be happy forever – this

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தூய தேவ தேவன் நித்திய அன்பே கர்த்தர் மகிழ்ச்சி அனாதி அடைக்கலமே புயங்கள் ஆதாரமே என்றென்றுமுள்ள சதா காலமும் நமது மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் தமிழ்