Full Screen ?
 

Aanantham Enaku Kidaiththathu - ஆனந்தம் எனக்கு கிடைத்தது

ஆனந்தம் எனக்கு கிடைத்தது
என் வாழ்க்கையே மாறியது
என் உள்ளத்தில் இயேசு வந்தார்
என் வாழ்க்கையின் ராஜாவானார்

1. கர்த்தரை   ருசித்து   அறிந்து   கொண்டேன்
எவ்வளவு   எவ்வளவு   அன்பானவர்
உலகம்   முழுவதிலும்   கண்டதில்லை
இயேசுவின்   அன்பினை   போல

2. என்   மகிழ்ச்சி   கடலின்   அலை   போன்றது
இயேசுவை   என்றும்   தொடர்கின்றது
என்னை   அழைத்து   நன்மை   செய்தார்
எந்நாளும்   துதித்திடுவேன்

3. கர்த்தரை   கெம்பீரமாய்   பாடிடுவேன்
கன்மலையை   சங்கீர்த்தனம்   பண்ணிடுவேன்
எத்தனை   மகிழ்ச்சி   பெருகிடுதே
இயேசு   என்   மீட்பரானார்

4.சத்துருவை எதிர்த்து போராடுவேன்
ஜெயிக்க ஜெயிக்க பெலன் தருவார்
அவரோடு உலகை ஜெயித்திடுவேன்அவரோடு வாழ்ந்திடுவேன்

Aanantham Enaku Kidaiththathu Lyrics in English

Aanantham enakku kitaiththathu en vaalkkaiyae maariyathu en ullaththil Yesu vanthaar en vaalkkaiyin raajaavaanaar 1. Karththarai   rusiththu   arinthu   konntaen evvalavu   evvalavu   anpaanavar ulakam   muluvathilum   kanndathillai Yesuvin   anpinai   pola 2. En   makilchchi   kadalin   alai   pontathu Yesuvai   entum   thodarkintathu ennai   alaiththu   nanmai   seythaar ennaalum   thuthiththiduvaen 3. Karththarai   kempeeramaay   paadiduvaen kanmalaiyai   sangaீrththanam   pannnniduvaen eththanai   makilchchi   perukiduthae Yesu   en   meetparaanaar 4.saththuruvai ethirththu poraaduvaen jeyikka jeyikka pelan tharuvaar avarodu ulakai jeyiththiduvaenavarodu vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Aanantham Enaku Kidaiththathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aanantham Enaku Kidaiththathu – ஆனந்தம் எனக்கு கிடைத்தது PPT
Aanantham Enaku Kidaiththathu PPT

இயேசு கர்த்தரை எவ்வளவு மகிழ்ச்சி ஜெயிக்க ஆனந்தம் கிடைத்தது வாழ்க்கையே மாறியது உள்ளத்தில் வந்தார் வாழ்க்கையின் ராஜாவானார் ருசித்து அறிந்து கொண்டேன் அன்பானவர் உலகம் தமிழ்