Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarthayaam Yesu Devan - வார்த்தையாம் இயேசு தேவன்

வார்த்தையாம் இயேசு தேவன்
இவ்வுலகில் மாம்சமானார்
பாவங்கள் மன்னித்து போக்க
சிலுவையில் மரித்து உயித்தார்

யாரும் சேரா ஒளியில்
இயேசு என்றும் வாசம் செய்கிறார்
சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு
இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார்

பிரதான ஆசாரியன் இயேசு
பரிந்து பேச பூமி வந்தார்
ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே
மனிதனாய் இயேசு பிறந்தார்

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் Lyrics in English

Vaarththaiyaam Yesu Dhevan ivvulakil maamsamaanaar paavangal manniththu pokka siluvaiyil mariththu uyiththaar yaarum seraa oliyil Yesu entum vaasam seykiraar saaththaanai jeyikka piranthaar Yesu ippoomiyil jeyikka piranthaar pirathaana aasaariyan Yesu parinthu paesa poomi vanthaar aanantham santhosham unndaakavae manithanaay Yesu piranthaar

PowerPoint Presentation Slides for the song Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் PPT
Vaarthayaam Yesu Devan PPT

Vaarthayaam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் Song Meaning

Jesus is God the Word
He became flesh in this world
To forgive sins
He died on the cross and rose again

No one is in the light
Jesus lives forever
Jesus was born to defeat Satan
Born to win on this earth

Jesus is the high priest
Bhumi came to intercede
May there be joy and happiness
Jesus was born as a man

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு பிறந்தார் ஜெயிக்க வார்த்தையாம் தேவன் இவ்வுலகில் மாம்சமானார் பாவங்கள் மன்னித்து போக்க சிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில் வாசம் செய்கிறார் சாத்தானை தமிழ்