Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoththiram Kirupai - தோத்திரம்! கிருபை கூர் ஐயா!

தோத்திரம்! கிருபை  கூர், ஐயா!
விழி பார் ஐயா, விழி பார், ஐயா!

1.பாத்திரம் இலா எனை நேத்திரம்
என உச்சிதமாய்க் காத்து வந்திடும்,
எனது கர்த்தாதி கர்த்தனே

2.இந்த நாள் அளவிலும் வந்த துன்பம்
யாவுமே என்றனை விட்டகலவே
இரங்கிய தேவனே!

3.மனதிலும் வாக்கிலும்
மட்டில்லாத பாவி நான்;
எனது  தகற்றி ஆளும்,
ஏகாம்பர நாதனே!

4.போதனே, நீதனே, புனித சத்ய
வேதனே, கீதனே, தாசர்

துதி கேளும், யேசு நாதனே!

Thoththiram Kirupai Lyrics in English

Thoththiram! Kirupai  koor, aiyaa! Vili paar aiyaa, vili paar, aiyaa! 1.paaththiram ilaa enai naeththiram ena uchchithamaayk kaaththu vanthidum, enathu karththaathi karththanae 2.intha naal alavilum vantha thunpam yaavumae entanai vittakalavae irangiya thaevanae! 3.manathilum vaakkilum mattillaatha paavi naan; enathu  thakatti aalum, aekaampara naathanae! 4.pothanae, neethanae, punitha sathya vaethanae, geethanae, thaasar thuthi kaelum, yaesu naathanae!

PowerPoint Presentation Slides for the song Thoththiram Kirupai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoththiram Kirupai – தோத்திரம்! கிருபை கூர் ஐயா! PPT
Thoththiram Kirupai PPT

ஐயா விழி பார் நாதனே தோத்திரம் கிருபை கூர் பாத்திரம் இலா எனை நேத்திரம் உச்சிதமாய்க் காத்து வந்திடும்எனது கர்த்தாதி கர்த்தனே நாள் அளவிலும் துன்பம் தமிழ்