Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa Um Paatham - அப்பா உம் பாதம்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானைய்யா
செய்த பாவங்கள் கண்முன்னே
வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்
கல்வாரி இரத்தத்தாலே
நான் பனியைப் போல வெண்மையாவேன்
முற்றிலும் வெண்மையாவேன்

இயேசையா(4)

1) துணிகரமாய் நான் தவறு செய்தேன்
துணிந்து பாவம் செய்தேன்
நோக்கிப் பார்க்க பெலனில்லையே
தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்
2) கிழக்கு மேற்கு உள்ள தூரம்
உந்தன் இரக்கம் உயர்ந்ததையா
இல்லையே எல்லை உம் அன்பிற்கு
இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா
3) என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்
உம்முன்னே நிற்க முடியாதையா
தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்
மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

4) முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்
முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்
ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா
தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்
அன்பின் தகப்பன் நீர்தானையா
கிருபையின்படியே மனமிரங்கி
மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா

இயேசையா நன்றி(4)

அப்பா உம் பாதம் – Appa Um Paatham Lyrics in English

Appaa um paatham amarnthuvittaேn anpin thakappan neerthaanaiyyaa seytha paavangal kannmunnae varunthukiraேn naan kannnneerodu ennaik kaluvi kaluvi thooymaiyaakkum kalvaari iraththaththaalae naan paniyaip pola vennmaiyaavaen muttilum vennmaiyaavaen iyaesaiyaa(4) 1) thunnikaramaay naan thavaraு seythaen thunninthu paavam seythaen Nnokkip paarkka pelanillaiyae thookki niraுththum en theyvamae – ennaik 2) kilakku maerku ulla thooram unthan irakkam uyarnthathaiyaa illaiyae ellai um anpirku irakkaththin selvanthar neerthaanaiyyaa 3) en kuttangal neer ninaivu koornthaal ummunnae nirka mutiyaathaiyaa thakappan makanai mannippathupol mannikkum theyvam neerthaanaiyaa 4) mulmuti kireedam paarkkinten mukamellaam iraththam kaannkinten jeevan thanthallo meettiraiyaa thaevanae naan enna solvaen appaa um paatham amarnthuvittaேn anpin thakappan neerthaanaiyaa kirupaiyinpatiyae manamirangi meetpin makilchchi thantheeraiyaa iyaesaiyaa nanti(4)

PowerPoint Presentation Slides for the song அப்பா உம் பாதம் – Appa Um Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa Um Paatham – அப்பா உம் பாதம் PPT
Appa Um Paatham PPT

உம் தகப்பன் அப்பா பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் நீர்தானைய்யா என்னைக் கழுவி வெண்மையாவேன் இயேசையா செய்தேன் நீர்தானையா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் கண்ணீரோடு தூய்மையாக்கும் தமிழ்