மலைகள் விலகினாலும்
பர்வதம் பெயர்ந்தாலும் -2
உந்தன் கிருபையோ அது மாறாதது
உந்தன் தயவோ அது விலகாதது -2
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே
1.மலைகளை போல மனிதனை நம்பினேன்
விலகும் போதோ உள்ளே உடைந்தேன்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே (2)
இயேசுவே
2.கால்கள் சறுக்கி விழுந்தபோதிலும்
கரத்தை பிடித்து கன்மலைமேல் நிறுத்தினீர்
கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர்
Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும் Lyrics in English
Malaikal vilakinaalum parvatham peyarnthaalum -2 unthan kirupaiyo athu maaraathathu unthan thayavo athu vilakaathathu -2 aaraathippaen ummai maaththiramae aaraathippaen ummai maaththiramae (2) Yesuvae 1.malaikalai pola manithanai nampinaen vilakum potho ullae utainthaen kanmalaiyae ennai eppothu marantheer uraividamae neer vavilakavumaattir aaraathippaen ummai maaththiramae aaraathippaen ummai maaththiramae (2) Yesuvae 2.kaalkal saraுkki vilunthapothilum karaththai pitiththu kanmalaimael niraுththineer kanmalaiyae ennai eppothu marantheer uraividamae neer vavilakavumaattir
PowerPoint Presentation Slides for the song Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும் PPT
Malaigal Vilaginalum PPT
Malaigal Vilaginalum – மலைகள் விலகினாலும் Song Meaning
Even if the mountains move away
Even if Parvatam moves -2
Your grace is unchanging
Undan Dayao it is unrelenting -2
I worship you only
I worship You alone (2)
Jesus himself
1. I believed in man like mountains
When I left, I broke down inside
Kanmalai, when did you forget me?
You will not be disturbed in the abode
I worship you only
I worship You alone (2)
Jesus himself
2. Even if the feet slip and fall
You held the hand and stood on the rock
Kanmalai, when did you forget me?
You will not be disturbed in the abode
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே உந்தன் இயேசுவே கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் வவிலகவுமாட்டீர் மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் கிருபையோ மாறாதது தயவோ தமிழ்
