Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 9:29 in Tamil

Home Bible Esther Esther 9 Esther 9:29

எஸ்தர் 9:29
பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

Tamil Indian Revised Version
பூரிமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் கடிதத்தை உறுதிப்படுத்தும்படி, அபியாயேலின் மகளாகிய எஸ்தர் என்னும் ராணியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாக எழுதினார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அபியாயேலின் மகளான எஸ்தர் அரசியும், யூதனான மொர்தெகாயும் பூரீம் பற்றிய ஒரு அதிகாரப் பூர்வமான கடிதத்தை எழுதினார்கள். இரண்டாவது கடிதம் உண்மையானது என்பதை நிரூபிக்க அரசனின் முழு அதிகாரத்ததோடு கடிதம் எழுதினார்கள்.

Esther 9:28Esther 9Esther 9:30

King James Version (KJV)
Then Esther the queen, the daughter of Abihail, and Mordecai the Jew, wrote with all authority, to confirm this second letter of Purim.

American Standard Version (ASV)
Then Esther the queen, the daughter of Abihail, and Mordecai the Jew, wrote with all authority to confirm this second letter of Purim.

Bible in Basic English (BBE)
Then Esther the queen, daughter of Abihail, and Mordecai the Jew, sent a second letter giving the force of their authority to the order about the Purim.

Darby English Bible (DBY)
And queen Esther the daughter of Abihail, and Mordecai the Jew, wrote with all authority to confirm this second letter of Purim.

Webster’s Bible (WBT)
Then Esther the queen, the daughter of Abihail, and Mordecai the Jew, wrote with all authority, to confirm this second letter of Purim.

World English Bible (WEB)
Then Esther the queen, the daughter of Abihail, and Mordecai the Jew, wrote with all authority to confirm this second letter of Purim.

Young’s Literal Translation (YLT)
And Esther the queen, daughter of Abihail, writeth, and Mordecai the Jew, with all might, to establish this second letter of Purim,

எஸ்தர் Esther 9:29
பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.
Then Esther the queen, the daughter of Abihail, and Mordecai the Jew, wrote with all authority, to confirm this second letter of Purim.

וַ֠תִּכְתֹּבwattiktōbVA-teek-tove
אֶסְתֵּ֨רʾestēres-TARE
הַמַּלְכָּ֧הhammalkâha-mahl-KA
בַתbatvaht
אֲבִיחַ֛יִלʾăbîḥayiluh-vee-HA-yeel
וּמָרְדֳּכַ֥יûmordŏkayoo-more-doh-HAI
הַיְּהוּדִ֖יhayyĕhûdîha-yeh-hoo-DEE
אֶתʾetet
כָּלkālkahl
תֹּ֑קֶףtōqepTOH-kef
לְקַיֵּ֗םlĕqayyēmleh-ka-YAME
אֵ֣תʾētate
אִגֶּ֧רֶתʾiggeretee-ɡEH-ret
הַפּוּרִ֛יםhappûrîmha-poo-REEM
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
הַשֵּׁנִֽית׃haššēnîtha-shay-NEET

Cross Reference

எஸ்தர் 9:20
மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

எஸ்தர் 2:15
மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.

எஸ்தர் 8:10
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.

எஸ்தர் 3:15
அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.

Tags பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும் யூதனாகிய மொர்தெகாயும் பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்
Esther 9:29 in Tamil Concordance Esther 9:29 in Tamil Interlinear Esther 9:29 in Tamil Image