எஸ்தர் 9:18
சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.
Tamil Indian Revised Version
சூசானிலுள்ள யூதர்களோ, அந்த மாதத்தின் பதிமூன்றாந்தேதியிலும் பதினான்காம்தேதியிலும் ஏகமாகக்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.
Tamil Easy Reading Version
சூசானிலுள்ள யூதர்கள் ஆதார் மாதத்தின் 13 மற்றும் 14ஆம் நாட்களில் ஒன்று கூடினார்கள். 15வது நாள் அவர்கள் ஓய்வெடுத்தனர். அவர்கள் 15வது நாளை மகிழ்ச்சிகரமான விடுமுறைநாள் ஆக்கினர்.
Thiru Viviliam
யூதர்கள் தாம் செய்யத் தொடங்கிவாறும், மொர்தக்காய் தங்களுக்கு எழுதியவாறும் செய்ய உடன்பட்டார்கள்.⒫
Title
பூரீம் விழா
King James Version (KJV)
But the Jews that were at Shushan assembled together on the thirteenth day thereof, and on the fourteenth thereof; and on the fifteenth day of the same they rested, and made it a day of feasting and gladness.
American Standard Version (ASV)
But the Jews that were in Shushan assembled together on the thirteenth `day’ thereof, and on the fourteenth thereof; and on the fifteenth `day’ of the same they rested, and made it a day of feasting and gladness.
Bible in Basic English (BBE)
But the Jews in Shushan came together on the thirteenth and on the fourteenth day of the month; and on the fifteenth day they took their rest, and made it a day of feasting and joy.
Darby English Bible (DBY)
But the Jews that were at Shushan gathered themselves together on the thirteenth [day] thereof, and on the fourteenth thereof; and on the fifteenth of the same they rested, and made it a day of feasting and joy.
Webster’s Bible (WBT)
But the Jews that were at Shushan assembled on the thirteenth day of the month, and on the fourteenth of it: and on the fifteenth day of the same they rested, and made it a day of feasting and gladness.
World English Bible (WEB)
But the Jews who were in Shushan assembled together on the thirteenth [day] of it, and on the fourteenth of it; and on the fifteenth [day] of the same they rested, and made it a day of feasting and gladness.
Young’s Literal Translation (YLT)
And the Jews who `are’ in Shushan have been assembled, on the thirteenth day of it, and on the fourteenth of it, even to rest on the fifteenth of it, and to make it a day of banquet and of joy.
எஸ்தர் Esther 9:18
சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்.
But the Jews that were at Shushan assembled together on the thirteenth day thereof, and on the fourteenth thereof; and on the fifteenth day of the same they rested, and made it a day of feasting and gladness.
| וְהַיְּהוּדִ֣יים | wĕhayyĕhûdîym | veh-ha-yeh-hoo-DEE-m | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בְּשׁוּשָׁ֗ן | bĕšûšān | beh-shoo-SHAHN | |
| נִקְהֲלוּ֙ | niqhălû | neek-huh-LOO | |
| בִּשְׁלֹשָׁ֤ה | bišlōšâ | beesh-loh-SHA | |
| עָשָׂר֙ | ʿāśār | ah-SAHR | |
| בּ֔וֹ | bô | boh | |
| וּבְאַרְבָּעָ֥ה | ûbĕʾarbāʿâ | oo-veh-ar-ba-AH | |
| עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR | |
| בּ֑וֹ | bô | boh | |
| וְנ֗וֹחַ | wĕnôaḥ | veh-NOH-ak | |
| בַּֽחֲמִשָּׁ֤ה | baḥămiššâ | ba-huh-mee-SHA | |
| עָשָׂר֙ | ʿāśār | ah-SAHR | |
| בּ֔וֹ | bô | boh | |
| וְעָשֹׂ֣ה | wĕʿāśō | veh-ah-SOH | |
| אֹת֔וֹ | ʾōtô | oh-TOH | |
| י֖וֹם | yôm | yome | |
| מִשְׁתֶּ֥ה | mište | meesh-TEH | |
| וְשִׂמְחָֽה׃ | wĕśimḥâ | veh-seem-HA |
Cross Reference
எஸ்தர் 9:21
வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
எஸ்தர் 9:1
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்த நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.
எஸ்தர் 9:11
அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
எஸ்தர் 9:13
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
எஸ்தர் 9:15
சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
Tags சூசானிலுள்ள யூதரோவென்றால் அந்த மாதத்தின் பதின்முன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகைநாளாக்கினார்கள்
Esther 9:18 in Tamil Concordance Esther 9:18 in Tamil Interlinear Esther 9:18 in Tamil Image