Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 9:13 in Tamil

Home Bible Esther Esther 9 Esther 9:13

எஸ்தர் 9:13
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமாக இருந்தால், இன்றையநாளின் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர்கள் நாளைக்கும் செய்யவும், ஆமானின் பத்து மகன்களின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்திரவிடவேண்டும் என்றாள்.

Tamil Easy Reading Version
எஸ்தர், “அரசருக்கு விருப்பமானால், சூசானில் யூதர்கள் இதைப்போன்றே நாளையும் செய்ய அனுமதி கொடுக்கவேண்டும். ஆமானின் 10 மகன்களின் உடலையும் தூக்கில் தொங்கவிட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டாள்.

Thiru Viviliam
சூசான் வாழ் யூதரோ அதார் மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் நாள்களில் ஒன்றுகூடி அடுத்துவந்த பதினைந்தாம் நாளை ஒய்வெடுத்து, விருந்துண்டு மகிழும் விழாவாக ஆக்கினர்.

Esther 9:12Esther 9Esther 9:14

King James Version (KJV)
Then said Esther, If it please the king, let it be granted to the Jews which are in Shushan to do to morrow also according unto this day’s decree, and let Haman’s ten sons be hanged upon the gallows.

American Standard Version (ASV)
Then said Esther, If it please the king, let it be granted to the Jews that are in Shushan to do to-morrow also according unto this day’s decree, and let Haman’s ten sons be hanged upon the gallows.

Bible in Basic English (BBE)
Then Esther said, If it is the king’s pleasure, let authority be given to the Jews in Shushan to do tomorrow as has been done today, and let orders be given for the hanging of Haman’s ten sons.

Darby English Bible (DBY)
And Esther said, If it please the king, let it be granted to the Jews that are in Shushan to do to-morrow also according to this day’s decree, and let Haman’s ten sons be hanged upon the gallows.

Webster’s Bible (WBT)
Then said Esther, If it shall please the king, let it be granted to the Jews who are in Shushan to do to-morrow also according to this day’s decree, and let Haman’s ten sons be hanged upon the gallows.

World English Bible (WEB)
Then said Esther, If it please the king, let it be granted to the Jews who are in Shushan to do tomorrow also according to this day’s decree, and let Haman’s ten sons be hanged on the gallows.

Young’s Literal Translation (YLT)
And Esther saith, `If to the king `it be’ good, let it be given also to-morrow, to the Jews who `are’ in Shushan, to do according to the law of to-day; and the ten sons of Haman they hang on the tree.’

எஸ்தர் Esther 9:13
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
Then said Esther, If it please the king, let it be granted to the Jews which are in Shushan to do to morrow also according unto this day's decree, and let Haman's ten sons be hanged upon the gallows.

וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
אֶסְתֵּר֙ʾestēres-TARE
אִםʾimeem
עַלʿalal
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
ט֔וֹבṭôbtove
יִנָּתֵ֣ןyinnātēnyee-na-TANE
גַּםgamɡahm
מָחָ֗רmāḥārma-HAHR
לַיְּהוּדִים֙layyĕhûdîmla-yeh-hoo-DEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
בְּשׁוּשָׁ֔ןbĕšûšānbeh-shoo-SHAHN
לַֽעֲשׂ֖וֹתlaʿăśôtla-uh-SOTE
כְּדָ֣תkĕdātkeh-DAHT
הַיּ֑וֹםhayyômHA-yome
וְאֵ֛תwĕʾētveh-ATE
עֲשֶׂ֥רֶתʿăśeretuh-SEH-ret
בְּנֵֽיbĕnêbeh-NAY
הָמָ֖ןhāmānha-MAHN
יִתְל֥וּyitlûyeet-LOO
עַלʿalal
הָעֵֽץ׃hāʿēṣha-AYTS

Cross Reference

எஸ்தர் 8:11
அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே,

உபாகமம் 21:23
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

2 சாமுவேல் 21:6
அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.

2 சாமுவேல் 21:9
அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தினநாட்களிலே அவர்கள் கொன்றுபோடப்பட்டார்கள்.

எஸ்தர் 9:15
சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக்கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

கலாத்தியர் 3:13
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்லாக்கி மீட்டுக்கொண்டார்.


Tags அப்பொழுது எஸ்தர் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும் ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்
Esther 9:13 in Tamil Concordance Esther 9:13 in Tamil Interlinear Esther 9:13 in Tamil Image