Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 9:12 in Tamil

Esther 9:12 Bible Esther Esther 9

எஸ்தர் 9:12
அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.


எஸ்தர் 9:12 in English

appoluthu Raajaa, Raajaaththiyaakiya Estharai Nnokki: Yoothar Soosaan Aramanaiyil Ainnoorupaeraiyum Aamaanin Paththuk Kumaararaiyum Kontu Nirmoolamaakkinaarkal; Raajaavin Matta Naadukalilum Enna Seythiruppaarkalo! Ippothum Un Vaennduthal Enna? Athu Unakkuk Kattalaiyidappadum; Un Mantattu Enna? Athinpati Seyyappadum Entan.


Tags அப்பொழுது ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள் ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ இப்போதும் உன் வேண்டுதல் என்ன அது உனக்குக் கட்டளையிடப்படும் உன் மன்றாட்டு என்ன அதின்படி செய்யப்படும் என்றான்
Esther 9:12 in Tamil Concordance Esther 9:12 in Tamil Interlinear Esther 9:12 in Tamil Image

Read Full Chapter : Esther 9