எஸ்தர் 8:5
ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
ராஜாவிற்கு விருப்பமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவிற்கு முன்பாக நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாக இருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதர்களை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீய எண்ணத்தோடு எழுதின கட்டளைகள் செல்லாமல் போகச்செய்யும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
பிறகு எஸ்தர், “அரசே, நீர் என்னை விரும்புவதானால், உமக்கும் மகிழ்ச்சியானால் எனக்காக இதனைச் செய்யும். இது நல்ல யோசனை என்று நீர் நினைத்தால் இதனைச் செய்யும். அரசன் என்னோடு சந்தோஷமாக இருக்கிறதானால், ஆமான் அனுப்பிய கட்டளையை விலக்கும்படி ஒரு கட்டளை எழுதி அனுப்பும். அரசனின் அனைத்து நாடுகளிலும் உள்ள யூதர்களை அழித்துவிட வேண்டுமென்று ஆகாகியானான ஆமான் ஒரு திட்டம் வைத்து அதை நடத்திட கட்டளை அனுப்பினான்.
Thiru Viviliam
அவர், “மன்னருக்கு இது நலமெனப்பட்டால், அவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால், அரசருக்கு இது சரியெனத் தோன்றினால், நானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால் மன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகுமாறு வஞ்சனையாய்த் திட்டமிட்ட அம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பும்படி எழுதுவீராக!
King James Version (KJV)
And said, If it please the king, and if I have favour in his sight, and the thing seem right before the king, and I be pleasing in his eyes, let it be written to reverse the letters devised by Haman the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews which are in all the king’s provinces:
American Standard Version (ASV)
And she said, If it please the king, and if I have found favor in his sight, and the thing seem right before the king, and I be pleasing in his eyes, let it be written to reverse the letters devised by Haman, the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews that are in all the king’s provinces:
Bible in Basic English (BBE)
And she said, If it is the king’s pleasure and if I have his approval and this thing seems right to the king and I am pleasing to him, then let letters be sent giving orders against those which Haman, the son of Hammedatha the Agagite, sent out for the destruction of the Jews in all divisions of the kingdom:
Darby English Bible (DBY)
and said, If it please the king and if I have found grace before him, and the thing seem right to the king, and I be pleasing in his sight, let it be written to reverse the letters devised by Haman the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews that are in all the king’s provinces.
Webster’s Bible (WBT)
And said, If it shall please the king, and if I have found favor in his sight, and the thing shall seem right before the king, and I am pleasing in his eyes, let it be written to reverse the letters devised by Haman the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews who are in all the king’s provinces:
World English Bible (WEB)
She said, If it please the king, and if I have found favor in his sight, and the thing seem right before the king, and I be pleasing in his eyes, let it be written to reverse the letters devised by Haman, the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews who are in all the king’s provinces:
Young’s Literal Translation (YLT)
and saith, `If to the king `it be’ good, and if I have found grace before him, and the thing hath been right before the king, and I `be’ good in his eyes, let it be written to bring back the letters — a device of Haman son of Hammedatha the Agagite — that he wrote to destroy the Jews who `are’ in all provinces of the king,
எஸ்தர் Esther 8:5
ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.
And said, If it please the king, and if I have favour in his sight, and the thing seem right before the king, and I be pleasing in his eyes, let it be written to reverse the letters devised by Haman the son of Hammedatha the Agagite, which he wrote to destroy the Jews which are in all the king's provinces:
And said, | וַ֠תֹּאמֶר | wattōʾmer | VA-toh-mer |
If | אִם | ʾim | eem |
it please | עַל | ʿal | al |
הַמֶּ֨לֶךְ | hammelek | ha-MEH-lek | |
the king, | ט֜וֹב | ṭôb | tove |
if and | וְאִם | wĕʾim | veh-EEM |
I have found | מָצָ֧אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
favour | חֵ֣ן | ḥēn | hane |
in his sight, | לְפָנָ֗יו | lĕpānāyw | leh-fa-NAV |
thing the and | וְכָשֵׁ֤ר | wĕkāšēr | veh-ha-SHARE |
seem right | הַדָּבָר֙ | haddābār | ha-da-VAHR |
before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
the king, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
I and | וְטוֹבָ֥ה | wĕṭôbâ | veh-toh-VA |
be pleasing | אֲנִ֖י | ʾănî | uh-NEE |
in his eyes, | בְּעֵינָ֑יו | bĕʿênāyw | beh-ay-NAV |
written be it let | יִכָּתֵ֞ב | yikkātēb | yee-ka-TAVE |
to reverse | לְהָשִׁ֣יב | lĕhāšîb | leh-ha-SHEEV |
אֶת | ʾet | et | |
the letters | הַסְּפָרִ֗ים | hassĕpārîm | ha-seh-fa-REEM |
devised | מַֽחֲשֶׁ֜בֶת | maḥăšebet | ma-huh-SHEH-vet |
by Haman | הָמָ֤ן | hāmān | ha-MAHN |
the son | בֶּֽן | ben | ben |
of Hammedatha | הַמְּדָ֙תָא֙ | hammĕdātāʾ | ha-meh-DA-TA |
Agagite, the | הָֽאֲגָגִ֔י | hāʾăgāgî | ha-uh-ɡa-ɡEE |
which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
he wrote | כָּתַ֗ב | kātab | ka-TAHV |
to destroy | לְאַבֵּד֙ | lĕʾabbēd | leh-ah-BADE |
אֶת | ʾet | et | |
Jews the | הַיְּהוּדִ֔ים | hayyĕhûdîm | ha-yeh-hoo-DEEM |
which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
are in all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
the king's | מְדִינ֥וֹת | mĕdînôt | meh-dee-NOTE |
provinces: | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
எஸ்தர் 8:5 in English
Tags ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால் ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்
Esther 8:5 in Tamil Concordance Esther 8:5 in Tamil Interlinear Esther 8:5 in Tamil Image
Read Full Chapter : Esther 8